Running News
தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸில் வேலைவாய்ப்பு!
இந்திய தபால் துறையில் தமிழ்நாடு வட்டாரத்தில் காலியாக உள்ள போஸ்டல் உதவியாளர் (Postal Assistant), சார்ட்டிங் உதவியாளர் (Sorting Assistant) ஆகிய பதவிகளில் உள்ள இடங்கள் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளை போஸ்ட் மாஸ்டர் பணியில் இருக்கும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். பணியின் விவரங்கள் தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டாரத்தில் கீழ் இயங்கும் தபால் நிலையங்களில் உள்ள தபால் மற்றும் தபால் பிரிவுக்கும் பிரிவுகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் […]