32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 37 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 37)
பெப்பர்ஸ் டிவி-யில் “படித்ததில் பிடித்தது”! Running News2

பெப்பர்ஸ் டிவி-யில் “படித்ததில் பிடித்தது”!

உங்கள் பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் “படித்ததில் பிடித்தது” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தாங்கள் படித்த புத்தகங்களிலிருந்து பிடித்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது வரை இந்த நிகழ்ச்சியில் இறையன்பு ஐ ஏ எஸ், எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் , முன்னாள் மாவட்ட கண்காணிப்பாளர் கலியமூர்த்தி , நந்தகுமார் ஐ .ஆர் .எஸ் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. அந்த […]

September 24, 2018 admin
நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “! Running News2

நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “!

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி அரசியல் தலைவர்களின் மனம் திறந்த , வெளிப்படையான , பேட்டிகள் ஓபன் டாக் எனும் தலைப்பில் ஒளிபரப்பாகி  வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின்  பரபரப்பான பேச்சுகள், துணிந்து சொல்லும் வெளிப்படையான கருத்துகள், தலைவர்களின் மீதான பிரபலங்களின் விமர்சனங்கள், சர்ச்சைகுள்ளாகும் பேட்டிகள் என வெளிப்படையாக அரசியல்  பேசும் தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய  அரை மணி நேர இந்த தொகுப்பை  உமா கதிர், கார்த்திகேயன் தயாரிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது…

September 19, 2018 admin
புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்! Running News2

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்!

செப்டம்பர் 13 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.00 மணிக்கு சிறப்பு ’’மார்னிங் கஃபே’’ நிகழ்ச்சியில் ஆளப்போறான் தமிழன் பாடல் புகழ் சத்யபிரகாஷ் பங்குபெற்று, தனது இசைப் பயனத்தைப் பற்றியும் இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ,ஆர் ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்கள் … விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் வளர்ந்துவரும் பிரபல பாடகிகள்லெஷ்மி ஜெயன், […]

September 12, 2018 admin
நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்” Running News2

நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ‘வியூகம்”

அரசியல் தலைவர்களை நேருக்கு நேராக அமர்த்தி, அரசியல் சமூக பிரச்னைகள் ஆகியவை குறித்து அவர்களது நிலைப்பாடுகள், அது குறித்து எழுப்பபடும் ஐயங்கள் ஆகியவற்றை துல்லியமான கேள்விகள் மூலம் விவாதிக்கும் நிகழ்ச்சி “வியூகம் ’’. இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு 9:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு ஞாயிற்று கிழமை இரவு 7:00மணிக்கும் நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தற்போதைய அரசியல் சூழல், கட்சிகளின் நிலைப்பாடு, மக்களின் எதிர்பார்ப்பு, களநிலவரம், கூட்டணி ஏற்பாடுகள், தொலைநோக்குத் திட்டங்கள், தேர்தல் வியூகங்கள் உள்ளிட்ட பல்வேற விஷயங்கள் […]

September 10, 2018 admin
பெப்பர்ஸ் மார்னிங்! Running News2

பெப்பர்ஸ் மார்னிங்!

பெப்பர்ஸ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘பெப்பர்ஸ் மார்னிங்’.. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியும் எட்டு நிமிடங்கள் என்கிற அளவில் மூன்று பகுதிகளை கொண்டது.. முதல் பகுதி ‘இன்று ஒரு கதை’.. சமூக சேவகி கற்பகவல்லி என்பவர் தான் இந்த கதைகளை சொல்கிறார் இந்த ‘இன்று ஒரு கதை’யின் சிறப்பம்சமே சரித்திரத்தில் இருந்து ஒரு கதையை எடுத்து அது இன்றைய சூழலில் எப்படி பொருந்திப்போகிறது என்பதை அழகாக விளக்குகிறார். […]

September 10, 2018 admin
“இவர் யார்?” – சத்தியம் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி! Running News2

“இவர் யார்?” – சத்தியம் தொலைக்காட்சியில் புதிய நிகழ்ச்சி!

சத்தியம் தொலைக்காட்சியில் வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு “இவர் யார்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..! இந்த பூமி  பல்வேறு  வரலாறுகளை தன்னுள் புதைத்து  கொண்டே  தான் இருக்கிறது…ஹரப்பா  நாகரிகம் தொடங்கி , உலகஅதிசயங்கள்  என எதுவாக  இருந்தாலும் இவை   அனைத்திற்கும்  பின்னணியாக இருப்பது  மனிதன்  என்னும் ஓர்  தூண்டுகோல் தான்…அப்படி  பல்வேறு கோணங்களில் மனிதர்கள்  தன்னை ஏதோ ஓர்  விதத்தில் எதிர்கால சந்ததியினரின்  சிந்தையில்  ஒளிர்ந்துகொண்டிருக்கிறார்கள் …அப்படி எண்ணற்ற  அறிஞர்கள் , சிந்தனையாளர்கள் , அரசியல் தலைவர்கள், திரைப்பட துறையினர்  என வரலாற்று பக்கங்களில்  இடம் பிடித்த  பலரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவர்களின்  வாழ்வில் நடந்த சுவாரிஸ்யமான அனுபவங்களையும்  அனைவரும் அறியும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைகிறது.. இந்நிகழ்ச்சியை சக்தி பாரதி தொகுத்து வழங்குகிறார்

September 10, 2018 admin
பால் விக்கலாம்.. கள்ளும் விக்கலாம்!; படைப்பாளிகளுக்கு சூர்யா அட்வைஸ்! Running News2

பால் விக்கலாம்.. கள்ளும் விக்கலாம்!; படைப்பாளிகளுக்கு சூர்யா அட்வைஸ்!

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.. அந்தவிதமாக மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவிபப் CEO செந்தில்குமார், க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன், Knock ஸ்டுடியோஸ் நிர்வாகி […]

September 1, 2018 admin
கலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கும் ‘சுப்ரமணியபுரம்’ மர்மத்தொடர்..! Running News2

கலைவாணர் என்.எஸ்.கே பேரன் இயக்கும் ‘சுப்ரமணியபுரம்’ மர்மத்தொடர்..!

சின்னத்திரையில் நாளுக்கு நாள் புதுப்புது தொடர்கள் வெளியாகின்றன.. இதில் பல தொடர்கள் ஒன்றைப்போலவே இன்னொன்று இருப்பதையும் பார்க்க முடிகிறது.. அதனால் இந்த தொடர்களில் இருந்து மாறுபட்டு முற்றிலும் புதிய கதைக்களத்தில் திகில், மர்மங்கள் நிறைந்த தொடராக உருவாகிறது ‘சுப்ரமணியபுரம்’.  இதன் துவக்கவிழா பூஜை ஏவி எம் கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. வி. சங்கர் ராமன் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை ஹரீஷ் ஆதித்யா இயக்குகிறார்.. இவர் கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது… கும்மாளம் என்கிற படத்தில் […]

August 4, 2018 admin
இன்டர்நேஷனல் பேமஸான  VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது! Running News2

இன்டர்நேஷனல் பேமஸான VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது!

உலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளை துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். முன்னதாக Vuclip President & COO அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா […]

July 26, 2018 admin
இந்திய உலக குறும்பட விழா – அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும்! Running News2

இந்திய உலக குறும்பட விழா – அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும்!

இந்திய உலக குறும்பட விழா(இந்திய குளோபல் ஷார்ட் பிலிம் பெஸ்டிவல்) வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் 80 குறும்படங்கள், சென்னையில் பல்வேறு இடங்களில் திரையிடப்பட உள்ளன. திரைப்பட இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் கலந்துகொள்ளும் பயிற்சி பட்டறைகளும் நடத்தப்பட்ட உள்ளன. இறுதிப்போட்டியில் பங்கேற்கும் குறும்படங்களின் திரையிடலும், விருது வழங்கும் விழாவும் வரும் அக்-14 ம் தேதி சென்னை ‘பிரசாத் லேப்’பில் நடைபெற உள்ளது. குறும் படங்கள் அனுப்பிவைப்பதற்கான கடைசி தேதி ஜூலை-30ல் இருந்து அக்-5 வரை […]

July 23, 2018 admin
உடனடி செய்திகள்