Running News2
’கல்யாணமும் கடந்து போகும்’ வெப் சீரிஸ் கலக்குமில்லே: தயாரிப்பாளர் சமீர்.
தமிழ் பொழுதுபோக்கு உலகில் எல்லையில்லா நிகழ்ச்சிகளை பெருமழை போல அள்ளி வழங்கும் காலம் இது. டிஜிட்டல் தளங்களின் சகாப்தம் அதன் பகுதிகளில் விரிவடைந்து வருவதால், ஒவ்வொரு தமிழ் ரசிகர்களிடமும் அது மிகவும் கவர்ச்சிகரமான அனுபவமாக மாறும். குறிப்பாக, Viu வின் முன்னோடி முயற்சிகள் நம்பமுடியாத அனுபவத்தை வெளிப்படுத்த இருக்கின்றன. அவற்றில் நிச்சயமான ஒன்று, சமகால பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் அதே விஷயங்களை வழங்கும் ‘கல்யாணமும் கடந்து போகும்’ என்ற வலைத்தொடர். கல்யாணமும் கடந்து போகும் தொடர், பார்வையாளர்களை முழுமையாக […]