32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 25)
விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர் “விலங்கு” ! Exclusive

விமல் நடிப்பில் வெளியாகும் இணைய தொடர் “விலங்கு” !

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமான தளமாக இருந்து வருகிறது. ஜீ5 உடைய அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள “விலங்கு” என்ற ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் நடிகர் பாலசரவணன் பேசியது… […]

February 17, 2022 admin
’மகான்’ படத்தை கொண்டாடும் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்! Exclusive

’மகான்’ படத்தை கொண்டாடும் ரசிகர்களின் மோட்டார் சைக்கிள் பயணம்!

சீயான் விக்ரமின் 60வது படமான ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி நள்ளிரவு பிரைம் வீடியோவில் வெளியாகி பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஒருமித்தமாக பெரும் பாராட்டுகளைப் குவித்து வருகிறது. திரையில் தீப்பொறி பறக்க சீயான் விக்ரம் மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் திரும்பியுள்ளார். சீயான் விக்ரம் 60 வது படமான “மகான்” படத்தை கொண்டாடும் வகையிலும், சீயான் விக்ரம்  கடும் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவரின் ரசிகர்கள் 60 பேர் […]

February 11, 2022 admin
மஹான் – விமர்சனம்! Exclusive

மஹான் – விமர்சனம்!

இந்தியத் தலைவர்களில் எப்போதும் நினைவில் நிற்பவர் மகாத்மா காந்தி. அகிம்சை மற்றும் சத்யாகிரக வழிகளைப் பின்பற்றி, நம் நாட்டிற்குச் சுதந்திரம் பெற்றுத் தந்ததால், அவ்விரு கொள்கைகளுக்காக உலகப் பிரசித்திப் பெற்றவர். இன்றும் காந்தி மற்றும் மஹாத்மா என்ற ஒற்றைச் சொற்கள் நமக்கு விளக்கும் பாடம் அகிம்சை மட்டுமே. அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கைகளே ஒருவரின் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கான மிகவும் பயனுள்ள முறைகள் என்பதை நிரூபித்த அந்த மாபெரும் தலைவரின் ஏகப்பட்ட மேற்கோளை மஹா மட்டமாக்கி (தவறு செய்ய […]

February 10, 2022 admin
பன்றிக்கு நன்றி சொல்லி -விமர்சனம்! Exclusive

பன்றிக்கு நன்றி சொல்லி -விமர்சனம்!

வயது பத்தோ அல்லது எழுபதோ- எல்லா தரப்பினரும் விரும்பிப்படிக்கும் கதைகளின் டாப் 5ல் அம்புலிமாமா கதைகளுமுண்டு. அந்த டைப்பில் ஒரு சின்ன திரைக்கதையை எடுத்து சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள் ‘ பன்றிக்கு நன்றி சொல்லி’ டீம்! கதை என்னவென்றால் 1000 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக பன்றி வடிவ சிலை ஒன்று இருக்கிறது. மந்திர சக்தி இருப்பதாக நம்பப்படும் அந்த சிலையை கடத்துவதற்காக வெவ்வேறு இடங்களில் இருந்து வந்த ஒரு போலீஸ்காரர், ஒரு ரவுடி கும்பல் மற்றும் ஆர்வமுள்ள […]

February 7, 2022 admin
மகேந்திர சிங் தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றும், ‘அதர்வா: தி ஒரிஜின்’ – கிராஃபிக் நாவல்!. Exclusive

மகேந்திர சிங் தோனி சூப்பர் ஹீரோவாக தோன்றும், ‘அதர்வா: தி ஒரிஜின்’ – கிராஃபிக் நாவல்!.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான‘எம்.எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தமிழரான ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி தோன்றுகிறார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் […]

February 4, 2022 admin
சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படம் பிப்ரவிர் 10 பிரைம் ஓடிடியில் ரிலீஸ்1 Exclusive

சீயான் விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படம் பிப்ரவிர் 10 பிரைம் ஓடிடியில் ரிலீஸ்1

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரி-10 முதல் Prime உறுப்பினர்கள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தைக் காணலாம். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music […]

January 24, 2022 admin
ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றது சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படம்! Exclusive

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றது சூர்யாவின் “ஜெய்பீம்” திரைப்படம்!

2022 ஆம் ஆண்டு இப்போதுதான் துவங்கியது, திரைப்பட விருதுகளின் சீசனும் துவங்கிவிட்டது. திரைத்துறையின் மிக உயரிய ஆஸ்கர் விருது குழு, இந்த ஆண்டிற்கான மதிப்புமிக்க விருது கௌரவத்திற்குத் தகுதியான இருநூற்று எழுபத்தாறு திரைப்படங்களின் பெயர்களை இன்று அறிவித்தது. தகுதியான 276 படங்களில், இந்த மதிப்புமிக்க விருதுக்கு போட்டியிட நடிகர் சூர்யா நடித்த “ஜெய்பீம்” திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தகுதி பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த […]

January 21, 2022 admin
“அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் வரப் போகுது! Exclusive

“அம்முச்சி சீசன் 2” இணைய தொடர் வரப் போகுது!

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவருகின்றன, ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் என்ற புகழ்பெற்ற YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்தகுழு […]

January 18, 2022 admin
“ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக ‘ரமணி Vs ரமணி 3.0’ என்ற தலைப்பில் வருகிறது! Exclusive

“ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக ‘ரமணி Vs ரமணி 3.0’ என்ற தலைப்பில் வருகிறது!

ஒரு சிறிய திரைத் தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவது தான் நிகழும், ஆனால் பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பபட்டியலில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும். இயக்குனர் நாகாவின் “ரமணி Vs ரமணி” தொடரானது இதற்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சின்னத்திரையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது. ‘குடும்ப டிராமா’ என்ற அடிப்படைக் […]

January 18, 2022 admin
சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்! Exclusive

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!

சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற ‘ஜெய் பீம்’, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது ‘ஜெய் பீம்’ படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா […]

January 18, 2022 admin
உடனடி செய்திகள்