32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 24 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 24)
100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய்! Exclusive

100 நாய்களுடன் பணியாற்றியது பற்றி அருண் விஜய்!

சமீபத்தில் வெளியான அமேசான் ஒரிஜினல் “ஓ மை டாக்” திரைப்படத்தின் டிரைலர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு, குழந்தைகளது இதயத்தை வென்று, செல்லபிராணிகள் வளர்ப்பவர்களது மனதையும் வென்றுள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த தமிழ் எண்டர்டெயினர் திரைப்படம், அர்ஜூனுக்கும் ( ஆர்ணவ் விஜய் ), அவனது செல்லபிராணி சிம்பாவிற்கு இடையில் உள்ள பந்தம் மற்றும் அன்பை பற்றிய கதையை கூறுகிறது. நாம் டிரைலரில் பார்த்தது போல், ஒவ்வொரு நாய் பிரியர்களும் சந்தோஷப்படும் அளவிற்கு, பல 4 கால் நண்பர்களின் நேரத்தை […]

April 19, 2022 admin
மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த ‘ஓ மை டாக்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு! Exclusive

மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த ‘ஓ மை டாக்’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஓ மை டாக் படக்குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அதில் மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் […]

April 15, 2022 admin
டாணாக்காரன் – விமர்சனம் Running News

டாணாக்காரன் – விமர்சனம்

ஆங்கிலேய ஆட்சிக் காலம் முதல் இன்று வரை, ஆட்சியாளர்களின் அடியாள் படையாக, மக்களை அச்சுறுத்திக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும் படையகவே காவல் துறை உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், காலனித்துவ பாரம்பரியத்தை நம்மால் கைவிட முடியவில்லை. பிரிட்டிஷார் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவும் பூர்வீக மக்களை அடக்கவும் காவல்துறையைப் பயன்படுத்தினர். துரதிர்ஷ்டவசமாக, ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசியல் கட்சியும், காவல்துறையை தங்கள் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் நோக்கிலே கொண்டு செல்வதால் விளையும் பாதகங்களை அவ்வப்போது […]

April 8, 2022 admin
தமிழ் புத்தாண்டை “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன் வரவேற்கிறது ஜீ5! Exclusive

தமிழ் புத்தாண்டை “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன் வரவேற்கிறது ஜீ5!

ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன், கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் – […]

April 8, 2022 admin
“டாணாக்காரன்” படம் ஏப்ரல் 8ஆம் தேதி  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ்! Exclusive

“டாணாக்காரன்” படம் ஏப்ரல் 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ்!

டிஸ்னி + ஹாட்ஸ்டார், தமிழ் ஓடிடி தளத்தில் இணையற்ற திறமையுடன், அதன் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளது. துல்லியமாக சொல்வதானால், இந்த முதல் தர ஓடிடி இயங்கு தளம், தமிழ் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாக, ‘பிளாக்பஸ்டர்’ கதைகளின் மையமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் அற்புதமான பொழுதுபோக்குகளை வழங்கிய டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், தற்போது இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள “டாணாக்காரன்” படத்தை, திரைப்பட ஆர்வலர்களுக்காக ஏப்ரல் 8, 2022 அன்று […]

March 31, 2022 admin
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை கண்டுகளியுங்கள்! Exclusive

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலை கண்டுகளியுங்கள்!

வரவிருக்கும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெள்ளிக்கிழமையன்று ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற நவீன யுக கீதத்தை வெளியிட்டார். மார்ச் 24 அன்று துபாய் எக்ஸ்போ இல் ரஹ்மானின் கச்சேரியில் காட்சிப் படுத்தப்பட்ட இந்தப் பாடல், நேற்று வெள்ளிக்கிழமை மாஜாவின் YouTube சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது. நீங்கள் அதை இங்கே பார்க்கலாம். இந்த தனி ஆல்பம் பாடல் உலகம் முழுக்க பல தளங்களில் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. ஏ. ஆர். ரஹ்மானுடன் இணைந்து […]

March 26, 2022 admin
மாறன் – விமர்சனம்! Exclusive

மாறன் – விமர்சனம்!

சத்யஜித்ரே சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது : சினிமா என்பது கூர்வாள் -அதை சவரக் கத்தி போல் உபயோகிக்கக் கூடாது. ஆனால் நம் துர்ரதிர்ஷடம் கூர்வாளுக்கும், சவர கத்திக்குமான வித்தியாசமே தெரியாத இயக்குநர் மற்றும் நடிகர்களை அதிகம் உருவாக்கி கொண்டிப்பதுதான். கொஞ்சம் காதல், சென்டிமென்ட், திடீர் திருப்பம்,  தக்கணூண்டு நகைச்சுவை, தலையை ஆட்ட வைக்கும் பாடல்கள், ஒன்றிரண்டு சண்டைகள் இப்படி நிறைய இருந்தால் அது படம். அதுதான் சினிமா என்கிற எண்ணம்தான், அடுத்தடுத்து சினிமாவை நோக்கி வரும் அத்தனை […]

March 13, 2022 admin
நடிகர் ஆதி நடித்த “கிளாப்” படத்துக்கு ஏக வரவேற்பு – தயாரிப்பாளர் மகிழ்ச்சி! Exclusive

நடிகர் ஆதி நடித்த “கிளாப்” படத்துக்கு ஏக வரவேற்பு – தயாரிப்பாளர் மகிழ்ச்சி!

ஆதி நடிப்பில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இது குறித்து Big Print Pictures தயாரிப்பாளர் IB கார்த்திகேயன் கூறியது…, இப்படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எங்கள் குழுவினரை பெருமளவில் உற்சாகப்படுத்தியுள்ளது. இப்படத்தின் கருவின் மீது நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கை, இந்த கோவிட் காலத்திலும், எங்கள் குழுவினரின் அயராத அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, எங்களுக்கு மிகச்சிறப்பான வெற்றியை தந்துள்ளது. இப்போது, விமர்சகர்கள் மற்றும் […]

March 12, 2022 admin
கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே பயோபிக்!-ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது! Exclusive

கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே பயோபிக்!-ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது!

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும் ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? ) வாழ்க்கை வரலாற்று திரைப்படம் டிஸ்னி+ ஹாட் ஸ்டார், FOX STAR STUDIOS,FRIDAY FILMWORKS மற்றும் BOOTROOM SPORTS PRODUCTION நிறுவனங்களின் தயாரிப்பில், ஜெயப்பிரத் தேசாய் இயக்கத்தில் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 1, 2022, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பேவின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘கௌன் பிரவின் தாம்பே?’ […]

March 10, 2022 admin
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் ரிலீஸ்! Exclusive

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் ரிலீஸ்!

Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் […]

February 23, 2022 admin
உடனடி செய்திகள்