32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 22 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 22)
ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு ! Exclusive

ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர் பத்திரிகையாளர் சந்திப்பு !

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த […]

June 24, 2022 admin
தேசிய விருதுபெற்ற மலையாள ஜல்லிக்கட்டு படம் தமிழில் ரிலீஸ்! Exclusive

தேசிய விருதுபெற்ற மலையாள ஜல்லிக்கட்டு படம் தமிழில் ரிலீஸ்!

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக […]

June 20, 2022 admin
யூடியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 2- எப்படி இருக்குது! Exclusive

யூடியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 2- எப்படி இருக்குது!

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொடர்கள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் ‘அம்முச்சி’ தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. ‘நக்கலைட்ஸ்’ என்ற புகழ்பெற்ற YouTube சேனல் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி… உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது […]

June 17, 2022 admin
சுழல் – வெப் சீரீஸ் விமர்சனம்! Exclusive

சுழல் – வெப் சீரீஸ் விமர்சனம்!

நம் நாட்டில் ஓடிடி தளங்களின் அதிகரிப்பைத் தொடர்ந்து வெப் சீரிஸ்களின் வரவுகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னதாக வெளி நாடுகளில் தயாராகும் வெப் சீரிஸ்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் ஆதரவும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலும் ஃபேமிலி மேன் உள்ளிட்ட வெப் சீரிஸ்கள் உருவாகி வரவேற்பைப் பெற்றன. தற்போது தமிழ் மொழியிலும் பல வெப் சீரிஸ்கள் உருவாக ஆர்மபித்திருக்கின்றன. அந்த வகையில் அமேசான் ப்ரைம் நேரடியாக தமிழில் ‘சுழல்’ வெப் சீரிஸ் ஒன்றை தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறது. இதற்கு, […]

June 17, 2022 admin
O2- விமர்சனம்! Exclusive

O2- விமர்சனம்!

சினிமா என்பது பொழுதுபோக்குதான் என்றாலும் முன்னொரு காலத்தில் இந்த சினிமா-வைக் காட்டிதான் சுதந்திர உணர்வை தூண்டினார்கள்.. அதுபோல் சினிமா மூலம் காதல், அன்பு, கோபம், நகைச்சுவை என்ற சகல சமாச்சரங்களையும் பார்வையாளர் கிடையே கடத்தி விட முடியும்.,. அதை எல்லாம் மனதில் கொண்டு இந்த சினிமா மூலம் நாட்டிற்கு தேவையான சில சேதிகளை சொல்ல முற்படுவது வாடிக்கை.. அப்படி ஒரு சேதி சொல்லும் படமே ஓ 2. கட்டிய கணவன் சுவாச பிரச்னைக் காரணமாக காலமான நிலையில் […]

June 17, 2022 admin
“ஃபிங்கர்டிப் சீசன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு! Exclusive

“ஃபிங்கர்டிப் சீசன் 2” பத்திரிக்கையாளர் சந்திப்பு!

ஜீ5 தளம் தொடர்ந்து, வெற்றிகரமான தொடர்களான விலங்கு, அனந்தம், கார்மேகம் என பல வெற்றி ஒரிஜினல் படைப்புகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில் தனது அடுத்த அதிரடி  ஒரிஜினல் தொடரான ‘ஃபிங்கர்டிப் சீசன் 2’ வை தற்போது அறிவித்துள்ளது. இந்த தொடரை அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் தயாரித்துள்ளனர், சிவாகர் இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மை  வேடங்களில் நடிக்க, மாரிமுத்து, வினோத் கிஷன், […]

June 15, 2022 admin
முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்’. Exclusive

முப்பது மொழிகளில் வெளியாகும் தமிழ் வலைதள தொடர் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ்’.

இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுழல்= தி வோர்டெக்ஸ்’ எனும் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் வெளியாகும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. ‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாராகியிருக்கும் முதல் வலைதளத் தொடர் ‘ சுழல்- தி […]

June 8, 2022 admin
நயன்தாரா  நடிப்பில் “O2” படத்தின் ட்ரைலர் வெளியான நிகழ்வின் துளிகள்! Exclusive

நயன்தாரா நடிப்பில் “O2” படத்தின் ட்ரைலர் வெளியான நிகழ்வின் துளிகள்!

தமிழகத்தின் முன்னணி ஓடிடி தளமாக வளர்ந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்து இருக்கும் திரில்லர் டிராமா திரைப்படம் “O2” திரைப்படத்தை ஜூன் 17 அன்று பிரத்யேகமாக வெளியிடுகிறது. இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]

June 8, 2022 admin
‘சேத்துமான்’ – விமர்சனம்! Exclusive

‘சேத்துமான்’ – விமர்சனம்!

வளர்ந்த நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இன்றுவரை உணவு அரசியலை நம் மீது திணித்து விவாதத்தை கிளப்புவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. மக்களின் வாழ்வையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகளிலிருந்து சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டால் விடுபட முடியவில்லை,,ஆனால் ,அடுத்தவர் உணவு உண்பதை வைத்து அரசியல் செய்யும் போக்கு மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இச்சூழலில் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் […]

May 29, 2022 admin
”‘சேத்துமான்’ படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது”- பா.இரஞ்சித்! Exclusive

”‘சேத்துமான்’ படத்தின் வெற்றி உற்சாகத்தை தருகிறது”- பா.இரஞ்சித்!

நீலம் புரொடெக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ப்ரஸ் மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித் தான் பேசும் போது, “தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக மற்றும் பத்திரிக்கை நண்பர் களுக்கு மிக்க நன்றி. […]

May 28, 2022 admin
உடனடி செய்திகள்