32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 20)
புது யுகம் சேனலில் தீபாவளி நிகழ்ச்சிகள் விபரம்! Exclusive

புது யுகம் சேனலில் தீபாவளி நிகழ்ச்சிகள் விபரம்!

                                                                    “நரகாசுரனின் கதை” தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த உலகம் நிச்சயம் நரகாசுரனையும் மறந்திருக்க முடியாது, அந்த வகையில் விநாயகா நாட்டியாலயா குழுவின் நரகாசுரனின் வாழ்க்கை அந்த புராண கதையை […]

October 22, 2022 admin
தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார்!! Exclusive

தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார்!!

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார். இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை […]

October 9, 2022 admin
வருடத்திற்கு வெறும் 99 ரூபாயில் நூற்றுக்கணக்கான படங்கள் ; மூவி வுட் தரும் சர்ப்ரைஸ்! Exclusive

வருடத்திற்கு வெறும் 99 ரூபாயில் நூற்றுக்கணக்கான படங்கள் ; மூவி வுட் தரும் சர்ப்ரைஸ்!

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.. இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. ‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம் கார்த்திக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் […]

August 23, 2022 admin
மேதகு 2 – விமர்சனம்! Exclusive

மேதகு 2 – விமர்சனம்!

மேதகு திரைக்களம் தயாரிப்பில் இரா. கோ. யோகேந்திரனின் ஆக்கம் மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மேதகு 2. பிரபாகரனின் ஆரம்ப கால வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக வந்த மேதகு பாகம் ஒன்றை கிட்டு இயக்கி இருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று பாகம் ஒன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது .இதன் தொடர்ச்சியாக இப்போது மேதகு 2 வெளியாகி இருக்கிறது. இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சியும் தமிழக தலைவர்களின் உதவியும் இந்திரா […]

August 19, 2022 admin
ஜீவி 2 – பட விமர்சனம்! Running News

ஜீவி 2 – பட விமர்சனம்!

ஜீவி படத்துக்கு நம்ம ஆந்தை ரிப்போர்ட்டரில் எ ஸ்கொயர் பிளஸ் பி ஸ்கொயர் இஸிகோல்டு ஏ ஸ்கொயர் + பி ஸ்கொயர் என்று இயந்திரத் தனமாய் கணக்கு சொல்லும் புத்திசாலி மாணவனா நீங்க.. அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்.. சிறுகதை – குறிப்பாக தி.ஜானகிராமன் படைப்புகளை வாசிப்பவரா நீங்க .. – அப்ப உங்களுக்கு கண்டிப்பா ஜீவி பிடிக்கும்.. திருமூலரின் பிரமனைப் பார்த்து போயில் தெளிந்து நீ அரமனைக்குள்ளே அந்தித்து வாசியை உரமனைத் தாக்கு ஓடிலும் […]

August 18, 2022 admin
தியேட்டர் நெருக்கடி காரணமாகத்தான் ஜீவி-2 ஓடிடி தளத்தில் வெளியாகிறது ; சுரேஷ் காமாட்சி பளிச் பேச்சு! Exclusive

தியேட்டர் நெருக்கடி காரணமாகத்தான் ஜீவி-2 ஓடிடி தளத்தில் வெளியாகிறது ; சுரேஷ் காமாட்சி பளிச் பேச்சு!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய […]

August 13, 2022 admin
லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” SS Frames OTT தளத்தில் ரிலீஸாயிடுச்சு! Exclusive

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” SS Frames OTT தளத்தில் ரிலீஸாயிடுச்சு!

இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படங்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கு இடையிலான உறவை சிக்கலை சித்தரிப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றன. ஜானகி சுதீர், அம்ரிதா வினோத் மற்றும் சாபு பிரவுதீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எரோடிக் டிராமா திரைப்படமான ஹோலி வுண்ட் இந்த வரிசையில் முக்கியமான படைப்பாக இணைந்துள்ளது. அசோக் R நாத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை பால் […]

August 12, 2022 admin
கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை! Exclusive

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை!

கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் […]

August 12, 2022 admin
பைரசி உலகிற்கு அழைத்து செல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ – ஏ.வி.எம் தயாரிப்பு! Exclusive

பைரசி உலகிற்கு அழைத்து செல்லும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ – ஏ.வி.எம் தயாரிப்பு!

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும் இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் […]

August 9, 2022 admin
‘பிரம்மாஸ்திரா: முதல் பகுதி’-‘தேவா தேவா’ பாடல் வெளியாயிடுச்சு! Exclusive

‘பிரம்மாஸ்திரா: முதல் பகுதி’-‘தேவா தேவா’ பாடல் வெளியாயிடுச்சு!

கேசரியா என்ற பிரம்மாஸ்திரா படத்தின் பாடல் மூலம் உலகளவில் இசை ஆர்வலர்களைக் கவர்ந்த பிறகு, தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் அனைத்து இசைத் தரவரிசைகளிலும் முதலிடத்தைப் பிடித்த சோனி மியூசிக் மற்றொரு அழகான பாடல்  ‘தேவா தேவா‘ வை நேற்று வெளியிட்டது.   ‘தேவ தேவா’ ஆன்மிகம் பற்றிய ஒரு பாடல் ஆகும் .  சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்., ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைத்து, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்,  பாடலின் சக்திவாய்ந்த வரிகள் சிவன் உள்ளே […]

August 9, 2022 admin
உடனடி செய்திகள்