32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 21 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 21)
இந்த ‘கடாவர்’ திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும்!- அமலாபால் வேண்டுகோள்! Exclusive

இந்த ‘கடாவர்’ திரைப்படத்திற்கும் ஆதரவை வழங்க வேண்டும்!- அமலாபால் வேண்டுகோள்!

அமலா பால் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்து, முதன் முதலாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கடாவர்’. ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப். எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் அமலா பாலுடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், திரிகுன், வினோத் சாகர், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை […]

August 9, 2022 admin
பேப்பர் ராக்கெட் – வெப் சீரீஸ் – விமர்சனம்! Exclusive

பேப்பர் ராக்கெட் – வெப் சீரீஸ் – விமர்சனம்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசும்போது இந்தியாவில் சுமார் ஆறு கோடி மனநோயாளிகள் இருப்பதாக ஓர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார். அதாவது, தமிழகம் போன்றதொரு மாநிலத்தின் மக்கள்தொகை அளவுக்கு இணையான எண்ணிக்கை இது. இவர்களில் ஒன்று முதல் இரண்டு கோடிப் பேர் ஸ்கீசோப்ரெனியா, பைபோலார் டிஸ்ஆர்டர் போன்ற கடுமையான மனச்சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும், மனஅழுத்தம் (Stress) மனச்சோர்வு (Depression) மனப்பதற்றம் (Anxiety) போன்ற சாதாரண மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் […]

August 1, 2022 admin
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகப் போகும் “வட்டம்”! Exclusive

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகப் போகும் “வட்டம்”!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு & எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படம் “வட்டம்”. வாழ்க்கையில் வித்தியாசமான தருணங்களை அழகான டிரமாவாக படம் பிடித்து காட்டும் இப்படம் ஜூலை 29 டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி திரைப்படமாக, உலகளாவிய அளவில் ப்ரீமியர் ஆகிறது. இதனை ஒட்டி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் SR பிரபு பேசியது.., “கமலகண்ணன் இயக்கிய மதுபான கடை திரைப்படம் எனக்கு […]

July 26, 2022 admin
கிருத்திகா உதயநிதியின் “பேப்பர் ராக்கெட்” டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்! Exclusive

கிருத்திகா உதயநிதியின் “பேப்பர் ராக்கெட்” டிரைலர் வெளியீட்டு விழாத் துளிகள்!

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 உலகமெங்கும் வெளியாகிறது. மனதை இலகுவாக்கும் உணர்வுபூர்வமான தொடராக இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்தத் தொடர் வாழ்வின் தருணங்களை ரசிப்பது மற்றும் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்ற கருத்தைச் சுற்றி வருகிறது. பாடல்களின் மாபெரும் வெற்றியின் காரணமாக, பேப்பர் ராக்கெட் வெளியீட்டிற்கான எதிர்பார்ப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளன. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் […]

July 26, 2022 admin
மஹாவீர்யர் ; திரை விமர்சனம் Exclusive

மஹாவீர்யர் ; திரை விமர்சனம்

முன்னொரு கால சம்வத்தையும், நிகழ்கால நடப்பையும் கோர்த்து நிவின்பாலி நடிப்பில் அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கியுள்ள புதுமையான படமே மஹாவீர்யர். . இவர் ஏற்கனவே 1983 மற்றும் ஆக்சன் ஹீரோ பைஜு என இரண்டு ஹிட் படங்களை நிவின்பாலியை வைத்து இயக்கியவர். அதாவது ராஜா ஒருவருக்கு விக்கல் வந்துவிடுகிறது, அந்த விக்கல் நிற்காமல் அவருக்கு சிக்கலாய் இருக்கிறது இதனால் ராஜா தனது மந்திரியிடம் இந்த நாட்டில் உள்ள ஒரு அழகான பெண்ணை அழைத்து வா என்கிறார் ,மந்திரி […]

July 25, 2022 admin
தி கிரே மேன் : Netflix இல் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது! Exclusive

தி கிரே மேன் : Netflix இல் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது!

Netflix தயாரிப்பில் ரூஷோ சகோதரர்களின் அடுத்த அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘தி கிரே மேன்’, உலகத்தின் மிகப்பெரும் நட்சத்திரங்களின் பங்களிப்பில், விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. ஒரு புத்தகத்திலிருந்து திரைப்படமாக, தி கிரே மேன் படத்தை உருவாக்க, இந்தக்கதை அந்தளவு ஏன் ரூஷோ சகோதரர்களை கவர்ந்தது என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் பெற்ற ரூஷோ சகோதரர்கள் இது குறித்து கூறுகையில்.., “எங்கள் பிஸியான ஷெட்யூலால் இந்தப் படத்தைத் தயாரிக்க எங்களுக்கு ஒன்பது வருடங்கள் […]

July 19, 2022 admin
ஓடிடி தளத்தில் வெளியான “மாமனிதன்” பட டீம் தேங்க்ஸ் கிவ்விங் மீட் ஹைலைட்ஸ்! Exclusive

ஓடிடி தளத்தில் வெளியான “மாமனிதன்” பட டீம் தேங்க்ஸ் கிவ்விங் மீட் ஹைலைட்ஸ்!

ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் சீனு ராமசாமி பேசியது… கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, […]

July 15, 2022 admin
அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு! Exclusive

அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடிய பளபள பப்பாளிக்கா ஆல்பம் பாடல் வெளியீடு!

‘பளபள பப்பாளிக்கா’ என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் ‘ஒவ்வொன்றும் ஒரு விதம் ‘பட அறிமுக விழா என இரண்டும் இணைந்த ஒரு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அந்த வீடியோ ஆல்பம் பாடலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார்.பாடலாசிரியர் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளார். கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார்.தினேஷ் வைரா இயக்கி உள்ளார். இவ்விழாவில் இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் […]

July 10, 2022 admin
அன்யாஸ் டுடோரியல் – வெப் சீரீஸ் =விமர்சனம்! Exclusive

அன்யாஸ் டுடோரியல் – வெப் சீரீஸ் =விமர்சனம்!

கோலிவுட் தொடங்கி டோலிவுட் வரை சினிமா எடுப்பவர்களில் பாதி பேர்களுக்கு மேல் ஓடிடி புரொடக்‌ஷனில் இறங்கி விடுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சில வெளிக்கிழமைகளில் தியேட்டர் ரிலீஸ்களை விட ஓடிடியில் வெளியாகும் பட பட்டியல் பெரிசாக இருக்கிறது. அப்படி ரெடியாகி இருக்கும் சீரீஸே அன்யாஸ் டுடோரியல். கதை என்னவென்றால் ரெஜினா, நிவேதிதா இருவரும் சகோதரிகள். தந்தை இழந்து தாயின் ஆதரவில் வளர்ப்பவர்கள். குடும்பப் பிரச்சினைகளால் மனமுடைந்த லாவண்யா மூத்த சகோதரி மதுவுடன் சண்டை போட்டு, தனது […]

July 3, 2022 admin
‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம் ! Running News

‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம் !

திரைக் கனவுகளை நெஞ்சில் தேக்கி வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்து கனவுத் தொழிற்சாலையில் முட்டிமோதும் இளைஞர்கள் பலருக்கும் ஒரு விசிட்டிங் கார்டு போல் உதவி,வாய்ப்பு வாசலில் உள்ளே நுழைய வழி வகுப்பவை குறும்படங்கள் மற்றும் சிறப்புப் பாடல் ஆல்பம் போன்றவை. அப்படிப்பட்ட கனவைச் சுமந்திருக்கும் இளைஞர்தான் துளசிராம். அவர் நாயகனாக நடித்து தன் M9 ஸ்டுடியோ சார்பில் தயாரித்திருக்கும் படைப்பு தான் ‘என் பார்வையில் உன்னைத் தேடி’ ரொமாண்டிக் பாடல் ஆல்பம். ‘அன்பே உன் பார்வை என்னை கொல்கின்றதே ! […]

June 25, 2022 admin
உடனடி செய்திகள்