Exclusive
உயிர் மீது அக்கறை, ஆசை இருந்தால் முகக்கவசம் அணிய வேண்டும் – மா.சுப்பிரமணியன் அறிவுரை!
தமிழகத்தில் முகக்கவசம் அணிவது விலக்கு அளிக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என்ற முறை மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சைதாப்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் புதிதாகக் கட்டப்பட்ட தொழிலாளர் ஓய்வு அறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “திமுக அரசு பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்து மாபெரும் புரட்சியை செய்துள்ளது. பேருந்துகளில் பெண்களுக்கான இலவச […]