32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 91 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 91)
தி.மு.க.ஆட்சிக்கு வந்து ஓராண்டு: முதல்வர் அறிவித்த புதுத் திட்டங்கள் விபரம்! Exclusive

தி.மு.க.ஆட்சிக்கு வந்து ஓராண்டு: முதல்வர் அறிவித்த புதுத் திட்டங்கள் விபரம்!

தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதற்கு முன்னதாக, ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, திடீரென காரை நிறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த வழியாக வந்த 29c பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பேருந்திலேயே சிறிது […]

May 7, 2022 admin
இலங்கை மக்களுக்கு  உதவ முன் வாருங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்! Exclusive

இலங்கை மக்களுக்கு உதவ முன் வாருங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

கடும் பொருளாதார சிக்கலால், பெரும் துயருக்கு ஆளாகி இருக்கும்  இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறும், பொதுமக்கள் அளிக்கு உதவிகள் மூலம் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் […]

May 3, 2022 admin
ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கவுரவம் !- விவேக் பெயரில் தெரு உருவான நிகழ்வுக் குறித்து பூச்சி முருகன் Exclusive

ஆத்ம நண்பனுக்கு கிடைத்த கவுரவம் !- விவேக் பெயரில் தெரு உருவான நிகழ்வுக் குறித்து பூச்சி முருகன்

நடிகர் சங்க துணைத் தலைவரும், தமிழ்நாடு வீட்டு வசதி சங்க தலைவருமான பூச்சி எஸ். முருகன் , மறைந்த நடிகர் விவேக் பெயரில் தெரு ஒன்றுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டியது குறித்து உருக்கமான. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பூச்சி முருகன் தெரிவித்து  இருப்பது இதுதான்: இதுவரை எனது வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்ப சூழ்நிலைகளை கடந்திருக்கிறேன். ஆனால் இது இதுவரை சந்தித்திராத ஒன்று. 80களின் இறுதியில் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டிருந்த சமயம் […]

May 2, 2022 admin
சென்னை ஈ.சி.ஆர் சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர்:  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! Exclusive

சென்னை ஈ.சி.ஆர் சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை -மாமல்லபுரம் இடையேயான ஈசிஆர் ரோடு என்றழைக்கப்படும் கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத்துறையின் பவள விழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை பவளவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி […]

May 2, 2022 admin
பிரபலங்கள் கலந்துகொண்ட ‘ஒரு கிண்ணத்தை வைத்திருங்கள்’ நிகழ்ச்சித் துளிகள்! Exclusive

பிரபலங்கள் கலந்துகொண்ட ‘ஒரு கிண்ணத்தை வைத்திருங்கள்’ நிகழ்ச்சித் துளிகள்!

Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து ‘Keep a Bowl'(‘ஒரு கிண்ணத்தை வைத்திருங்கள்’ )என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக நடத்தப்பட்டது. தமிழகத்தின் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன், அரசு முதன்மைச் செயலர் டாக்டர்.ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு, ஸ்ரீமதி நீனா ரெட்டி, Chair Person Savera Group of […]

May 1, 2022 admin
மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தை உருவாக்கிய கலைஞர் – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி! Exclusive

மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்தை உருவாக்கிய கலைஞர் – முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

மே தினமான உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதல்வர் ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து முதல்வர் ஆற்றிய மே நாள் வாழ்த்துரை விவரம் வருமாறு: ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் தினமாக இருக்கும் மே நாளில் தலைவர் கலைஞர் அவர்களால் உருவாக்கித் தரப்பட்டிருக்கும் மே தின நினைவுச் சின்னத்திற்கு மரியாதை செய்யும் வகையில் மலரஞ்சலி […]

May 1, 2022 admin
1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலானோருக்கு இறுதித் தேர்வு கட்டாயம்! Exclusive

1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலானோருக்கு இறுதித் தேர்வு கட்டாயம்!

1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. புதுச்சேரியில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேர்வு இல்லாமல் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் அனைவருக்கும் […]

April 29, 2022 admin
தஞ்சை தேர்பவனியின் போது  ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலி! Exclusive

தஞ்சை தேர்பவனியின் போது ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலி!

தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை இன்று நேரில் சந்திக்கவிருக்கிறார். தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்கில் உள்ள பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி மூன்று நாள் […]

April 27, 2022 admin
பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரம்! Exclusive

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் அதிகாரம்!

தமிழ்நாட்டில் இயங்கும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது இதுதான், “பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய இந்தச் சட்டமுன்வடிவு குறித்து நானும் சில செய்திகளை இந்த அவையிலே பதிவு செய்ய விரும்புகிறேன். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வி […]

April 25, 2022 admin
முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம்!- தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு! Exclusive

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம்!- தமிழக அரசு மீண்டும் அறிவிப்பு!

“கடந்த 4, 5 வாரங்களாக 40, 50 கீழ் பதிவான காரணத்தினால் மாஸ்க் அணிவது அவசியம் இல்லை என மக்கள் தவறாக நினைக்கின்றனர். மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என்ற கருத்தை தமிழக அரசு வெளியிடவில்லை” என்று நேற்று மீடியாக்களிடம் சொன்ன மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று “பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் அவர் […]

April 22, 2022 admin
உடனடி செய்திகள்