32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 61 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 61)
கோவளம் டூ  திருவிடந்தை ஹெலிகாப்டர் ட்ராவல் செய்ய தயாரா? – 10 நிமிட பயணத்துக்கு ₹5 ஆயிரம் கட்டணம்!. Exclusive

கோவளம் டூ திருவிடந்தை ஹெலிகாப்டர் ட்ராவல் செய்ய தயாரா? – 10 நிமிட பயணத்துக்கு ₹5 ஆயிரம் கட்டணம்!.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமைக்கப்படவுள்ளது என்று ஸ்டாலின் அரசு தெரிவித்திருந்த நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான ஹெலிகாப்டர் சுற்றுலாவை தனியார் பங்களிப்புடன் நடத்துவதற்கு […]

November 12, 2023 admin
🦉பட்டாசு உருவான கதை🧨 Exclusive

🦉பட்டாசு உருவான கதை🧨

தீபாவளி என்றாலே பட்டாசுதான் நமக்கெல்லாம் முதலில் ஞாபகம் வரும். தீபாவளி தவிர்த்து புதுப்படம் ரிலீஸ், திருமண வீடு, அரசியல் கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் பட்டாசு இல்லாமல் முழுமை பெறாது. இப்படி எந்தக் கொண்டாட்டம் என்றாலும் பட்டையைக் கிளப்பும் பட்டாசு எப்படி உருவானது எனத் தெரிந்து கொள்ளலாமா ? ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்ப அதன் கனிமமும்,வேதிப்பொருளும் மாறுபடும்.அதன்படி சீனாவில் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட உப்பில் (பொட்டாசியம் நைட்ரேட்) அதிகளவில் இருந்துள்ளது. தவறுதலாக இது நெருப்பில் படும்போதெல்லாம் தீ […]

November 12, 2023 admin
தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் செய்தி பகிர்ந்த கவர்னர் ரவி – வீடியோ! Exclusive

தமிழில் தீபாவளி வாழ்த்துகளுடன் செய்தி பகிர்ந்த கவர்னர் ரவி – வீடியோ!

தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற்ற எண்ணித் துணிக நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ் ஆளுமைகளுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் அவர், “நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, அதனை நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன்” என்று பேசினார். அப்படி சொன்ன இரண்டே மாதங்களில் தமிழைக் கற்று இன்று தமிழில் தீபாவளி வாழ்த்தைத் தெரிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்கள் நாளையும், […]

November 11, 2023 admin
தமிழ்நாடு முழுக்க லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்! Exclusive

தமிழ்நாடு முழுக்க லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்!

டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண விலை உயர்வு போன்றவற்றால் லாரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காலாண்டு வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்டவற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (09.11.2023) மாலை 6 மணி வரை லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.லாரி உரிமையாளர்கள் சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், மாநில லாரி புக்கிங் ஏஜென்ட்கள் சங்கம் மற்றும் வாகன பழுதுபார்ப்போர் சங்கம் என பல்வேறு […]

November 9, 2023 admin
கோவை தொழில்நுட்ப கல்லூரியில் ராகிங் – சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது & சஸ்பென்ட்! Exclusive

கோவை தொழில்நுட்ப கல்லூரியில் ராகிங் – சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது & சஸ்பென்ட்!

கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவு சீனியர் மாணவர்கள் சிலர் இவர் தங்கி இருக்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த முதலாம் ஆண்டு மாணவரை அழைத்துக்கொண்டு சீனியர் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து முதலாம் ஆண்டு மாணவரை அவர்கள் ஆபாசமாக திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்தும், […]

November 8, 2023 admin
சென்னை பேருந்து பயணிகளின் கவனத்துக்கு… ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்! Exclusive

சென்னை பேருந்து பயணிகளின் கவனத்துக்கு… ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்!

இன்னும் சில தினங்களில் – அதாவது ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக பேருந்து இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது […]

November 8, 2023 admin
தீபாவளி பண்டிகை கால சிறப்பு விரைவு ர‌யி‌ல் விபரங்கள்! Exclusive

தீபாவளி பண்டிகை கால சிறப்பு விரைவு ர‌யி‌ல் விபரங்கள்!

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் வந்தவர்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதற்காக பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வது வாடிக்கை.சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கன்னியாகுமரி, முத்துநகர், பாண்டியன், வைகை, குருவாயூர் என பல ரயில்கள் தினசரியும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக […]

November 8, 2023 admin
அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை  ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை! Exclusive

அதிமுக அப்படீங்கற பேர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ. பன்னீர் பயன்படுத்த ஐகோர்ட் இடைக்காலத்தடை!

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அதிமுக என்னு மாபெரும் கட்சி ஒற்றை தலைமை என்றொரு தீர்மானம் கொண்டு வந்ததற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை கட்சியில் இருந்துநீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் […]

November 7, 2023 admin
சென்னை வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம்- வீடியோ & முழு விபரம்! Exclusive

சென்னை வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம்- வீடியோ & முழு விபரம்!

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலை, முறையான பராமரிப்பின்றி கிடந்தது. எனவே, இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் இந்த ஏரியை பசுமை பூங்காவாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு […]

November 6, 2023 admin
நாகாக்கள் ‘நாய் கறி உண்பவர்கள்’ என இழிவுபடுத்துவதா?.. கேவலம்- ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு கவர்னர் ரவி கண்டனம்! Exclusive

நாகாக்கள் ‘நாய் கறி உண்பவர்கள்’ என இழிவுபடுத்துவதா?.. கேவலம்- ஆர்.எஸ். பாரதி பேச்சுக்கு கவர்னர் ரவி கண்டனம்!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும், தமிழக கவர்னர் ஆர். என் ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் தமிழக ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பவத்தில் இன்று வரை கருத்து மோதல் நடக்கிறது. அதிலும் ஆளும் கட்சி அனுப்பிய பல்வேறு சட்ட மசோதாக்களை கவர்னர் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ள நிலையில் நாகா இன மக்களை திமுக அமைப்புச் செயலரான ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியதாக, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் பதிவு, […]

November 5, 2023 admin
உடனடி செய்திகள்