32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 60 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 60)
பல லட்சம் பேர்களுக்கு பார்வை வழங்கிய சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்! Exclusive

பல லட்சம் பேர்களுக்கு பார்வை வழங்கிய சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் காலமானார்!

நம் நாட்டின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத். இவர் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை வெளிநாடுகளில் முடித்துவிட்டு, 1978ம் ஆண்டு இந்த அமைப்பை சென்னையில் நிறுவினார். சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த மக்களும் தரமான இலவச மருத்துவ சிகிச்சையை பெற இவர் பெரிதும் உதவினார். இவரது தொண்டு நிறுவனமான சங்கர நேத்ராலயா மூலம் தினமும் ஏராளமானோர் பயன் பெற்றனர். அதன் பிறகு இந்த நிறுவனம் ஒரு மருத்துவ […]

November 21, 2023 admin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு! Exclusive

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது. உயிரிழந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த 5 வாரங்களிலேயே, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 27 மடங்கு அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது..! ‘இறக்கும் முன்னதாக உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த […]

November 20, 2023 admin
ஆளுநர் அடங்கி இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உரை முழு விபரம்! Exclusive

ஆளுநர் அடங்கி இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உரை முழு விபரம்!

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி அனுமதி வழங்காமல் நிலுவையில் இருந்தது. இந்த மசோதாக்கள் அனைத்தும் கடந்த 13-ஆம் தேதி சில பல விளக்கங்கள் கேட்டு திருப்பி அனுப்பினார். இந்த சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு திருப்பி அனுப்ப இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், தமிழக முதல்வர் கொண்டு […]

November 18, 2023 admin
சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்தலாம் – தமிழக போக்குவரத்துத் துறை அனுமதி Exclusive

சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்தலாம் – தமிழக போக்குவரத்துத் துறை அனுமதி

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சுற்றுலாத்துறை பயன்பாட்டிற்கு ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே மஞ்சள் போர்டுடன் குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதுவும், “டி போர்ட்” எனப்பட்ட குறிப்பிட்ட மாடல் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில், அனைத்து வகை வாகனங்களுக்குமே, இது போன்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தமிழகத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது போல் பதிவு […]

November 17, 2023 admin
கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம்  ஓய்வு?- வீடியோ Exclusive

கடந்த 109 ஆண்டுகளாக இயங்கி வந்த பாம்பன் ரயில் பாலம் ஓய்வு?- வீடியோ

தென் இந்தியாவின் கடைகோடியான ராமேஸ்வரம் என்றால் உடன் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் தான். இதன் வரலாற்றை புரட்டிப் பார்த்தோமானால் பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. ஆனால் நுறாண்டைக் கடந்தும் கனமழை, புயல் என பல்வேறு இயற்கை சீற்றங்களை […]

November 16, 2023 admin
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! Exclusive

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வுகள் குறித்த அட்டவணையை இன்று காலை வெளியிட்டார் அதன்படி பத்தாம் வகுப்பு தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. பதினோராம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 25- ம் வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 1-ம் தேதியே தொடங்கி மார்ச் 22- ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் […]

November 16, 2023 admin
கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் !-இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி- வீடியோ Exclusive

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் !-இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி- வீடியோ

திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி திமுக இளைஞர் அணி பைக் பிரசார பேரணி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பேரணியை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோதங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலினும் பைக் பேரணியில் சிறிது தூரம் கலந்து கொண்டார். இந்த […]

November 15, 2023 admin
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்! Exclusive

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு, காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று (நவ.15) பிரிந்தது. 1947 ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்னாள் நாடே சுதந்திரம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சில சுதந்திர […]

November 15, 2023 admin
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டத்தை அடுத்து மூடி சீல் வைக்க உத்தரவு..! Exclusive

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி நடமாட்டத்தை அடுத்து மூடி சீல் வைக்க உத்தரவு..!

நம் சென்னையில் அமைந்துள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் வரலாறு உண்டு; பாரம்பர்யப் பெருமை உண்டு. அப்படிப் பழம் பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்தது சென்னை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை. ஆசியாவின் மிகப் பழைமையான மருத்துவமனைகளில், ஸ்டான்லி மருத்துவமனையும் ஒன்று. 200 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கான மருத்துவ சேவையைச் செய்துவருகிறது.வட சென்னைப் பகுதி மக்களால் ‘கஞ்சித்தொட்டி மருத்துவமனை’ என ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. 1782-ம் ஆண்டில் மணியக்காரர் என்ற செல்வந்தர் ராயபுரத்தில் வசித்துவந்தார். பஞ்சம் தலைவிரித்தாடிய காலகட்டம் அது. பல இடங்களில் சிற்சில […]

November 13, 2023 admin
திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழா தொடங்கியது! Exclusive

திருச்செந்தூர்: கந்த சஷ்டி விழா தொடங்கியது!

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று காலை முதல் தொடங்கியது. இதனால் கோயில் திருநடை இன்று அதிகாலை ஒரு மணிக்கே திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. முருகப்பெருமான் , சூரனை வதம் செய்த சூரசம்ஹார நிகழ்வு வரும் நவம்பர் 18ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழாவாக முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் […]

November 13, 2023 admin
உடனடி செய்திகள்