Exclusive
நீட் தேர்வு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்..- ஜனாதிபதியிடம் முதலமைச்சர் நேரில் கோரிக்கை
டாக்டர் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் எனும் இந்திய அளவிலான பொது நுழைவு தேர்வு என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நீட் நுழைவு தேர்வு முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு 2 முறை நீட் விலக்கு குறித்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது. முதலில் 2021இல் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதன் பிறகு, மீண்டும் […]