Exclusive
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி., வெற்றி! – முதல்வர் பெருமித பேச்சு! முழு விபரம்!!
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்கள் நடத்தப்பட்டது. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இம் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற மாநாட்டில் முதல் நாலிலேயே ரூ.5.5 […]