32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 53 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 53)
போகி புகையால் மூச்சு திணறும் சென்னை..! விமானங்கள் சேவை பாதிப்பு..! Exclusive

போகி புகையால் மூச்சு திணறும் சென்னை..! விமானங்கள் சேவை பாதிப்பு..!

பொங்கலுக்கு முதல் நாள் வீட்டிற்கு வண்ணமடித்து வீட்டை முழுவதும் தூய்மைப்படுத்தி வீட்டை அலங்கரிப்பார்கள். பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகை நாளானது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து கொண்டாடுவார்கள். அன்றைய தினத்தில் பழைய பொருட்களை மட்டுமல்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கிய எரிய வேண்டும் என்பதே போகி பண்டிகையின் சிறப்பாகும். இந்நிலையில் இந்த போகியை முன்னிட்டு சென்னையில் வழக்கம் போல் வீடுகள் முன்பு […]

January 14, 2024 admin
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை.! Exclusive

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி : கட்டுப்பாடுகளை அறிவித்தது மாநகர காவல்துறை.!

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் ஒன்றை செய்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.அதனால் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து ஒரு கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து சமாதான கூட்டம் நடத்தி அனைவரின் கருத்தை கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய […]

January 14, 2024 admin
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்னும் செய்தி வதந்தி – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! Exclusive

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்னும் செய்தி வதந்தி – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

“நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற நம் இலக்கினை அடைவதற்கு உத்வேகமாகட்டும். வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அயலகத் தமிழர் நாள் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற நான், தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல் என்று கேட்டேன். நான் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். உழைக்கிறேன்… உழைக்கிறேன்… உழைக்கிறேன்…ஒரு பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதல்வர் […]

January 13, 2024 admin
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா: இன்று தொடக்கம்! Exclusive

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா: இன்று தொடக்கம்!

சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கலைஞர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான நிகழ்ச்சிகளைக் கனிமொழி ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 11 ஆண்டுகள் கழித்து கடந்தாண்டு முதல் மீண்டும் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு பகுதியிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செம்மொழிப் […]

January 13, 2024 admin
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை பயன்படுத்த தடை செல்லும்: சென்னை ஐகோர்ட் Exclusive

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை பயன்படுத்த தடை செல்லும்: சென்னை ஐகோர்ட்

அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த ஐகோர்ட்நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர், தடை விதித்தது செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தரப்பு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேநேரம் வேண்டுமானால் ஓபிஎஸ் தரப்பு, தனி நீதிபதி முன் உரிய மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய […]

January 11, 2024 admin
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..! Exclusive

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்..!

கடந்த இரண்டு நாட்களாக ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19-ம் தேதி வரை நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி […]

January 10, 2024 admin
தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலான ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா! Exclusive

தமிழ்நாடு அட்வகேட் ஜெனரலான ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா!

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல்வேறு வழக்குகளைக் கையாண்டு வந்த சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் மற்றும் அரசு தலைமை அதிகாரிகளிடத்தில் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது தனிப்பட்ட காரியங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், தொடர்ந்து தனித்த முறையில் வழக்கறிஞராகச் செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021ம் ஆண்டு அமைந்ததை […]

January 10, 2024 admin
பொங்கல் சீசனில் ஸ்ட்ரைக் செய்வது ரொம்ப தப்பு! – சிவசங்கர் அப்செட்! Exclusive

பொங்கல் சீசனில் ஸ்ட்ரைக் செய்வது ரொம்ப தப்பு! – சிவசங்கர் அப்செட்!

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதிய திட்டம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பணிகள் வழங்க வேண்டும் உட்பட 6 அம்சங்கள் கொண்ட கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் “95 சதவீதத்துக்கு மேல் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை காரணமாக போக்குவரத்து தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது” என்று தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு […]

January 9, 2024 admin
செயின்ட் ஜார்ஜ் கோட்டை அசெம்பிளிக்கு ஹாப்பி பர்த் டே👣 Exclusive

செயின்ட் ஜார்ஜ் கோட்டை அசெம்பிளிக்கு ஹாப்பி பர்த் டே👣

இதே – ஜனவரி 9, 1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை மாகாண சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது(1921). அதாவது இந்த புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George),தான் இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும் கொஞ்சம் விரிவாக்ச் சொல்வதானால் .1600ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்று தனது வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.வங்கக் கடலில் தனது வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் தங்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, […]

January 9, 2024 admin
நல்ல பத்திரிகை என்றால் என்றால்  கலைமகள், கல்கி- மாலன்! Exclusive

நல்ல பத்திரிகை என்றால் என்றால் கலைமகள், கல்கி- மாலன்!

கலைமகள் என்பது வெறும் பத்திரிகையல்ல, அது ஓர் அறிவியக்கமாகத் தோன்றியது. கலைமகளின் தொடக்க கால ஆசிரியர் உ.வே.சா. அவரது முயற்சிகள் இல்லை என்றால், இன்று, நாம் தமிழ் உலகின் தொன்மையான மொழி என்று ஊரெல்லாம் முழக்கித் திரிவதற்கு முகாந்திரமே இல்லாமல் போயிருக்கும். அதன் ஆரம்பகாலத்தில் கலைமகளுக்கு ஓர் ஆசிர்யர் குழு இருந்தது. அதில் இடம் பெற்றவர்கள் எல்லோரும் தத்தம் துறைகளில் பேராளுமை கொண்ட அறிஞர்கள். விவரங்களைச் சொல்லப் போவதில்லை. பெயர்களை மாத்திரம் சொல்கிறேன். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் […]

January 8, 2024 admin
உடனடி செய்திகள்