Exclusive
தமிழகத்திலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம் மற்றும் ரயில் சேவை!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22–ந்தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான சடங்குகள் கடந்த 16–ந்தேதி துவங்கியது. 121 ஆச்சாரியார்கள் இந்த சடங்குகளை மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில் அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலை கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக வேத விற்பன்னர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 150 முதல் 200 கிலோ வரையிலான இந்த ராமர் சிலை மைசூரை […]