32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 51 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 51)
அறுபடைவீடு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்! Exclusive

அறுபடைவீடு இலவச ஆன்மீக சுற்றுப்பயணம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் சார்பிலான இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜன.28) சென்னை, கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி திருகோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தில் பங்கேற்கும் 207 மூத்த குடிமக்களுக்கு பயணவழிப் பைகளை வழங்கி, ஆன்மிகப் பயணப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. இதில், இணையதளம் மூலம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு விண்ணப்பித்த 207 மூத்த குடிமக்கள் அறுபடை முருகனின் திருக்கோயில்களான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களுக்கு அழைத்துச்செல்ல ப்படுகின்றனர்.சுற்றுப்பயணம் […]

January 28, 2024 admin
75-வது குடியரசு தினக் கோலாகலம்: முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி! Exclusive

75-வது குடியரசு தினக் கோலாகலம்: முதல்வர் முன்னிலையில் கொடியேற்றினார் கவர்னர் ரவி!

இந்தியாவின் 75வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தார். தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகள், தேசிய மாணவர் படை, வனம், சிறை, தீயணைப்பு துறைகளின் படைப்பிரிவினர், பள்ளி, கல்லூரி பேண்டு வாத்திய குழுவினர், […]

January 26, 2024 admin
‘வானொலி அண்ணா’ என்.ஜி.ஞானப்பிரகாசம் காலமானார்! Exclusive

‘வானொலி அண்ணா’ என்.ஜி.ஞானப்பிரகாசம் காலமானார்!

சொல்லிலே கலை வண்ணம் காட்டும் பல்கலை வித்தகர் என்.சி.ஞானப்பிரகாசம் அவர்கள், சினிமா நேரம் நிகழ்ச்சி தயாரிப்பாளர். நாடறிந்த எழுத்தாளர்.வானொலி அண்ணாவாக பிஞ்சு நெஞ்சங்களில் அறிவு தீபம் ஏற்றியவர். பாடகர். நகைச்சுவை கலைஞர். எல்லாப் பின்னணிப் பாடகர்களின் குரலையும் தன் குரலில் வைத்திருந்தவர். திருப்புமுனை படத்தின் முலம் நல்ல நடிகராகவும் தம்மை இனங்காட்டியவர்.பத்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளவர். நுகர்வோர் இயக்கத்தில் ஈடுபாடு உள்ளவர். நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற வழக்குகளைக் கேட்டறிந்து…. அந்த வழக்கின் விபரங்களை […]

January 25, 2024 admin
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா! – வீடியோ! Exclusive

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா! – வீடியோ!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவு நாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் உலகமெங்கும் வாழும் தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். ‘இறைவன் […]

January 25, 2024 admin
போயஸ்கார்டனில் சசிகலா இன்று பால்காய்ச்சிய பங்களா பெயர் இதுவா? Exclusive

போயஸ்கார்டனில் சசிகலா இன்று பால்காய்ச்சிய பங்களா பெயர் இதுவா?

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா விடுதலைக்கு பிறகு அரசியல், ஆன்மிக பயணம் என தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்., அத்துடன் தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார். மேலும், பிரிந்து கிடக்கும் அதிமுகவை இணைப்பதே தனது நோக்கம் என்றும் கூறி வரும் சசிகலா, அதற்கான அரசியல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்திற்கு எதிரே தான் கட்டி வந்த வீட்டின் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்றைய தினம் புதிய இல்லத்தில் சசிகலா […]

January 24, 2024 admin
ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆணை! Exclusive

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள் தற்போது கர்நாடகா அரசின் கருவூலத்தில் உள்ளது. சட்ட நடவடிக்கைக்காக ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து போயஸ் தோட்டம் இல்லத்தில் இருந்து தங்க, வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், […]

January 23, 2024 admin
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!- முழு விபரம்! Exclusive

தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!- முழு விபரம்!

இந்தியா முழுக்கம் இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இயந்திரங்களை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல், வாக்குச்சாவடிகளை தயார் செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே வருடா வருடம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெறும். இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்டோபர் […]

January 22, 2024 admin
திமுக இளைஞரணி மாநாடு – உதயநிதி முன்மொழிந்த  25 தீர்மானங்கள்  முழுவிபரம்! Exclusive

திமுக இளைஞரணி மாநாடு – உதயநிதி முன்மொழிந்த 25 தீர்மானங்கள் முழுவிபரம்!

திராவிட முன்னேற்ற கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் இன்று தொடங்கியது. இம்மாநாட்டிற்காக மிகப் பிரம்மாண்டமான திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் திடலின் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கம்பீர முகம்கள் பொறித்த மலை போன்ற வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது.இளைஞர் அணியின் மாநாட்டு திடல் முன்பு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பத்தில் கழக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார் கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி. இந்நிகழ்வில் […]

January 21, 2024 admin
நாடாளுமன்றத் தேர்தல் – வேகமெடுக்கும் திமுக! Exclusive

நாடாளுமன்றத் தேர்தல் – வேகமெடுக்கும் திமுக!

ராமர் கோவில் திறப்பு முடிந்தவுடன் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் திமுகவின் தேர்தல் பணி சூடு பிடித்திருக்கிறது…!ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரம் பூத்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன! அதன் பிறகு ஒவ்வொரு 100 வாக்காளர்களுக்கும் ஒரு பொறுப்பாளர் என 6 லட்சம் பேர்களை நியமித்தது…! கடந்த மாதத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மேற்பார்வை செய்ய பத்து பூத்களுக்கு ஒருவர் என சத்தமில்லாமல் நியமனம் செய்தது…இதில் […]

January 19, 2024 admin
டிடி தமிழ் என பெயர் மாற்றம் அடைந்த சேனலின் புது நிகழ்சிகள் முழு விபரம்! Exclusive

டிடி தமிழ் என பெயர் மாற்றம் அடைந்த சேனலின் புது நிகழ்சிகள் முழு விபரம்!

மத்திய அரசின் கீழ் இயங்கி வந்த டிடி பொதிகை சேனல் ரூ.40 கோடி செலவில் புத்தாக்கம் செய்யப்பட்டு டிடி தமிழ் என இன்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. புதுப்பொலிவுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் தொலைக்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். நம் நாட்டின் பொதுசேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி புதிய தொடர்கள், புதிய நிகழ்ச்சிகள், புதிய வடிவமைப்பில் செய்திகள் ஆகியவற்றுடன் இன்று முதல் டிடி […]

January 19, 2024 admin
உடனடி செய்திகள்