32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 45 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 45)
வேட்பாளர்கள் & நாட்டு மக்களுக்கோர் புத்தம் புது விதிமுறைகள் இதோ! Exclusive

வேட்பாளர்கள் & நாட்டு மக்களுக்கோர் புத்தம் புது விதிமுறைகள் இதோ!

தமிழ்நாட்டில் நாளை (ஏப்.17) மாலை 6 மணி முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு (233) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19 அன்று காலை 7 […]

April 16, 2024 admin
🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥 Exclusive

🦉வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்ட நாளின்று💥

❤உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். இந்த கோட்ட திறப்பு விழா குறித்து பின்னாளில் 🎩கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசியதை சுருக்கமாக நினைவுப் படுத்த வேண்டியது அவசியம்:💥 “இன்றைக்கும் நான் சாகின்ற வரையிலே மறக்க முடியாத ஒரு செய்தி. வள்ளுவர் கோட்டத்தை எழுப்பியது நான்தான் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். அதனுடைய திறப்பு விழாவிற்கு தேதி தந்து, இன்னமும் ஏழு நாளில் திறப்பு விழா நடைபெறப் போகிறது என்ற […]

April 15, 2024 admin
காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று! Exclusive

காமராஜர் – தமிழக முதல்வர் ஆன நாளின்று!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக காமராஜர் 1954ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று. 1954ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு ((13-04-1954) அன்று அவருக்கு மாநில முதல்வராக அப்போதைய கவர்னர் ஸ்ரீபிரகாசா பதவி பிரமாணம் செய்து வைத்தார். விருதுநகரைச் சேர்ந்த காமராஜர் ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி […]

April 13, 2024 admin
‘பிரதர்’ ஸ்டாலின். அரசியலில் நான் யாரையும் இப்படி கூறியது இல்லை – கோவையில் ராகுல் நெகிழ்ச்சி! Exclusive

‘பிரதர்’ ஸ்டாலின். அரசியலில் நான் யாரையும் இப்படி கூறியது இல்லை – கோவையில் ராகுல் நெகிழ்ச்சி!

கோவை செட்டிபாளையத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நேற்றுமாலை நடந்த பிரம்மாண்ட பிரச்சாரபொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி (கரூர்) ஆகியோரை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர். இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்ட நடந்த இடம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவுள்ளது. இங்கு ஒன்றரை லட்சம் சேர்கள் போடப்பட்டிருந்தது. இந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. உள்ளே இடம் […]

April 13, 2024 admin
குடவோலை -கொஞ்சம் டீட்டெயில்! Election Special

குடவோலை -கொஞ்சம் டீட்டெயில்!

இன்னும் சில தினங்களில் இந்தியப் பொதுத்தேர்தல் வரவிருக்கிறது. அப்படி வரும் ஒவ்வொரு தேர்தலின் போதும், பொதுவாக அனைவரும் உத்திரமேரூர் சோழர் காலக் கோவிலில் இருக்கும் குடவோலை முறை குறித்த கல்வெட்டினைப் பற்றிப் பரவலாகப் பேசுவார்கள். பிரதமர் மோதியும் தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இதைப்பற்றிக் குறிப்பிட்டார்.இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட அலங்கார ஊர்தியும் உத்திரமேரூர் கல்வெட்டையே சித்தரித்தது. ஆனால் உத்திரமேரூர் சோழர் காலக் கல்வெட்டுக்கு 123 ஆண்டுகள் முன்னரே, பாண்டியர் […]

April 12, 2024 admin
தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா? Exclusive

தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்து தருமா?

நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தேர்தல் நடைபெறும் நாளுக்கு முன்னதாக ஏப்.17,18 இல் சென்னையிலிருந்து 2,970 சிறப்புப் பேருந்துகள் என இந்த இரண்டு நாட்களுக்கு மொத்தம் 7,154 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இவையனைத்தும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இச்சூழலில், இரண்டு கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்துள்ள வாக்குச்சாவடி மைய தேர்தல் […]

April 10, 2024 admin
ஆர்.எம்.வீரப்பன் காலமானார்! Exclusive

ஆர்.எம்.வீரப்பன் காலமானார்!

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம.வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆர் 1953ல் “எம்.ஜி.ஆர் நாடக மன்றம்” மற்றும் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் “சத்யா மூவிஸ்” என்ற பெயரில் தனியாக சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார். முன்னதாக புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெரும்பாலான திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது நேர்மையைப் பற்றி […]

April 9, 2024 admin
குழந்தைகளுக்கான குடும்ப விடுமுறை வீட்டுப்பாடம்! Exclusive

குழந்தைகளுக்கான குடும்ப விடுமுறை வீட்டுப்பாடம்!

சென்னையிலுள்ள பள்ளி ஒன்று தனது குழந்தைகளுக்கு விடுமுறை வீட்டுப்பாடம் அளித்துள்ளது நாடெங்கும் முழுவதும் வைரலாகி வருகிறது..!காரணம் இது மிகவும் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் படிக்கும்போது நாம் உண்மையில் எங்கு வந்திருக்கிறோம், நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கிறோம்? யோசிக்க வைக்கிறது. அது இதோ!….. கடந்த 10 மாதங்களாக உங்கள் குழந்தைகளை நாங்கள் கவனித்துக் கொண்டோம். அவர்கள் பள்ளிக்கு வருவதை விரும்புவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அடுத்த இரண்டு மாதங்கள் அவர்களின் இயற்கையான பாதுகாவலருடன் அதாவது உங்களோடு செலவிடப்படும். இந்த […]

April 9, 2024 admin
பாராளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள்  மூடல் !. Exclusive

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி 17, 18, 19ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடல் !.

தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி தமிழகத்தில் மது விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் மது விற்பனையாகி வருகிறது. மதுவிற்பனை 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதம் பீர் வகைகள் ரூ.511 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,313 கோடிக்கும் விற்பனையானது. மார்ச் மாதத்தில் பீர் வகைகள் ரூ.621 கோடிக்கும், மற்ற மதுபானங்கள் ரூ.3,854 கோடி என […]

April 8, 2024 admin
நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம் ! Exclusive

நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம் !

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில் 1907-ம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை பலவேசம் நெல்தானிய அளவை செய்யும் பணியைச் செய்துவந்தவர். ஒரு முறை காருகுறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபல நாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார், அப்போது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்த நாகஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து […]

April 8, 2024 admin
உடனடி செய்திகள்