32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 43 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 43)
சென்னை சென்டிரல்–அரக்கோணம், கடற்கரை–செங்கல்பட்டு இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை ஜூலையில் சோதனை ஓட்டம்!. Exclusive

சென்னை சென்டிரல்–அரக்கோணம், கடற்கரை–செங்கல்பட்டு இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை ஜூலையில் சோதனை ஓட்டம்!.

சென்னையில் பெரும்பாலான மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாக இருப்பது மின்சார ரயில் சேவை. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருப்பதி வரையும், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருமால்பூர் ஆகிய இடங்களுக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இனி இந்த பாதையில் சொகுசு ரயில்களை இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அதன்படி வந்தே மெட்ரோ ரயிலை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்க இந்திய ரெயில்வே வாரியம் முடிவு […]

May 1, 2024 admin
இடிபடப் போகும் பிராட்வே பஸ் ஸ்டாண்டின் நதிமூல/ரிசி மூல ரிப்போர்ட்! Exclusive

இடிபடப் போகும் பிராட்வே பஸ் ஸ்டாண்டின் நதிமூல/ரிசி மூல ரிப்போர்ட்!

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் மிகவும் பிரபலமான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது.இந்த நிலையில் பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டிடத்திற்கு அருகில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மல்டி மாடல் இண்டகிரேஷன் போக்குவரத்து முனையம் அதனுடன் சேர்த்து அலுவலக வளாகம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகள் தற்போது தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த திட்டமானது சுமார் 823 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் […]

April 30, 2024 admin
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்!- ஏன் தெரியுமா? Exclusive

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்!- ஏன் தெரியுமா?

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது. ஆனாலும் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று […]

April 29, 2024 admin
விசிக விருதுகள் அறிவிப்பு: பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது! Exclusive

விசிக விருதுகள் அறிவிப்பு: பிரகாஷ்ராஜூக்கு அம்பேத்கர் சுடர் விருது!

திருமா தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விசிக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் […]

April 29, 2024 admin
தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: வெயில் அதிகரிப்பதால் ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்க ஏற்பாடு! Slider

தமிழகத்தில் மஞ்சள் அலர்ட்: வெயில் அதிகரிப்பதால் ஓஆர்எஸ்எல் பவுடர் வழங்க ஏற்பாடு!

அடுத்த நான்கு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3-5 செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதால் மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. அத்துடன் மே 2ம் தேதி வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை மற்றும் வெப்ப நிலை காரணமாக பெரும்பாலான இடங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தி […]

April 29, 2024 admin
ஊட்டி ஃபிளவர் ஷோ – மே 10 முதல் 10 நாட்கள் நடத்த முடிவு! Exclusive

ஊட்டி ஃபிளவர் ஷோ – மே 10 முதல் 10 நாட்கள் நடத்த முடிவு!

கோடை வாசஸ்தலமான நீலகிரி டிஸ்ட்ரிக்கில் உள்ள மலைகளின் ராணி என்ற பெயரெடுத்த உதகை என்ற ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்கு கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 1896 முதல் ஒவ்வொரு ஆண்டும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. முதல் மலர் கண்காட்சியை நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கம் நடத்தியது. நீலகிரி வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் தலைவர் திரு.ஜே.ஹெச்.டிரெமென்ஹேர், அப்போதைய நீலகிரி மாவட்ட கலெக்டரால் இதை […]

April 28, 2024 admin
உங்கள் வாகனத்தில் ஏதாச்சும் ஸ்டிக்கர் உண்டா?வழக்கம் போல் போலீஸ் எச்சரிக்கை! Exclusive

உங்கள் வாகனத்தில் ஏதாச்சும் ஸ்டிக்கர் உண்டா?வழக்கம் போல் போலீஸ் எச்சரிக்கை!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாற்றும் நபர்கள் தாங்கள் வேலை செய்யும் துறைகளின் பெயர்கள் மற்றும் அதற்கான லோகோவை ஸ்டிக்கர்களாக தங்களின் வாகனங்களில் ஒட்டுவது வழக்கம்.. !அதை ஒட்டி தமிழக தலைநகரம் சென்னை டிராஃபிக் போலீஸ் மட்டும் அவ்வப்போது இங்கு இயங்கும் தனியார் வாகனங்களில் பத்திரிகை, மீடியா, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் ஒட்டப்படுவதற்கு […]

April 28, 2024 admin
தி.வே.சுந்தரம் அய்யங்கார் T.V.S  நினைவு தினம்! Exclusive

தி.வே.சுந்தரம் அய்யங்கார் T.V.S நினைவு தினம்!

டி.வி.எஸ். என்றழைக்கப்பட டி.வி.சுந்தரமே ஆண்டுகணக்காக வெற்று காலுடன் நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வு கொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை பெற்றவர். அந்தக் காலத்தில் சகலரும் வாகனங்களில் செல்வதே கனவாக இருந்த போது, மதுரையில் முதன்முதலில் கிராமப்புற பேருந்து சேவையை தொடங்கினார். தி.வே.சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தை 1911-ல் தொடங்கி, தஞ்சாவூர் – புதுக்கோட்டை வழித்தடத்தில் 1912-ல் பேருந்து சேவை தொடங்கி, தென்னிந்தியாவில் சாலைப் போக்குவரத்து துறைக்கு முன்னோடியானார். பிறகு இந்தியாவின் மிகப் பெரிய […]

April 28, 2024 admin
தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் மறைந்த நாளின்று! Exclusive

தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதையர் மறைந்த நாளின்று!

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா.! அதாவது அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து அதை பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்பதால் அவரை தமிழ் தாத்தா என தமிழ் அறிஞர்கள் அவரை அழைக்கிறது. தமிழின் ஈடு இணையற்ற […]

April 28, 2024 admin
ரயில்வே ஆப்-பில் மாற்றம்: பயணிகள் வரவேற்பு!. Exclusive

ரயில்வே ஆப்-பில் மாற்றம்: பயணிகள் வரவேற்பு!.

முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுக்கும் யூடிஎஸ் செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நடைமேடை, ரயில் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடியும். இதற்கு பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற டிக்கெட் கவுன்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் ‘யூடிஎஸ்’ என்ற மொபைல் போன் செயலி பயன்பாட்டில் உள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை பெற முடியும். இருப்பினும் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த […]

April 27, 2024 admin
உடனடி செய்திகள்