32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 42 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 42)
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! Exclusive

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

நடப்பு ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் 4,107 மையங்களில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை எழுத 9 லட்சத்து 10,175 பள்ளி மாணவர்கள், 16,488 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9.26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 9.08 லட்சம் பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி […]

May 10, 2024 admin
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்கள் எவை?- முழு விபரம்! Exclusive

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்கள் எவை?- முழு விபரம்!

அண்மைகாலமாக நாய்க்கடியால் விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் பூங்காவில் கடித்த நாயால் 5 வயது சிறுமிக்கு இன்று 2 மணி நேரம் அறுவைசிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் நாய் வளர்ப்பவர்களுக்கு அதிரடி உத்தரவுகளையும், கட்டுப்பாடுகளையும் சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும், வீடுகளில் வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிறுமியை நாய் […]

May 9, 2024 admin
பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்! Exclusive

பிளஸ் 2 ரிசல்ட் அவுட்: 94.56% பேர் பாஸ்!

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் 13ம் தேதி வரை 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில் 7,50,000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்கத்தில் தேர்வு முடிவுளை வெளியிட்டார். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் […]

May 6, 2024 admin
ஊட்டி, கொடைக்கானலுக்கு E Pass என்பது தவறான போக்கு ஏன்? மாற்று வழி என்ன? விரிவான ரிப்போர்ட்! Exclusive

ஊட்டி, கொடைக்கானலுக்கு E Pass என்பது தவறான போக்கு ஏன்? மாற்று வழி என்ன? விரிவான ரிப்போர்ட்!

உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் எனவும், வரும் 7-ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி அங்கு செல்ல முன்கூட்டியே இ-பாஸ் பெற வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். எனினும், இ-பாஸ் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சில பயணிகள், கூட்ட நெரிசல் உள்ள நாளில் வருவதை தவிர்க்க இது உதவும் என்றார்கள் […]

May 5, 2024 admin
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 54 லட்சம் பேர் காத்திருப்பு- இதில் 60 வயதிற்கு மேல் 7 ஆயிரம் பேர் வெயிட்டிங்!. Exclusive

தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக 54 லட்சம் பேர் காத்திருப்பு- இதில் 60 வயதிற்கு மேல் 7 ஆயிரம் பேர் வெயிட்டிங்!.

முன்னொரு கால கட்டங்களில் அரசின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே நிரப்பப்பட்டு வந்தது. ஒருவர் படித்து முடித்தவுடன் தனது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விடுவார். அரசு வேலை நிரப்பப்படும்போது, கல்வித்தகுதி வாரியாக பதிவு செய்யப்பட்டவங்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அதில் முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இப்போது பெரும்பாலான வேலைகள், தேர்வின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில பணியிடங்கள் இன்னும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே […]

May 4, 2024 admin
நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார்: சடலமாக மீட்பு! Exclusive

நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார்: சடலமாக மீட்பு!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே ஜெயக்குமார் தன்சிங் திடீரென மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அவரது மொபைல் போனும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவரது மாயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், காணாமல் போன, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர் எழுதியதாக வெளியாகி உள்ள கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ, ரூபி மனோகர் நிறைய காரியம் செய்து தருவதாக […]

May 4, 2024 admin
கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது! Exclusive

கத்திரி வெயில் காலம் எனப்படும் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிவிட்டது!

இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கி விட்டது. ஒரு மாதம் நீடிக்கும் இந்த வெயிலின் தாக்கம் 115 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே இக்காலத்தில் கவனமாக இருக்குமாறு ஆந்தை ரிப்போர்ட்டர் டீம் கேட்டுக் கொள்கிறது. இந்த அக்னி நட்சத்திரம், கத்திரி வெயில் என்ற வார்த்தைகளை வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துவதில்லை. அதே சமயம் சித்திரை முதல் இளவேனில் காலம் தொடங்குவதாக இலக்கண நூல்கள் தெரிவிக்கின்றன. பெயரில் இளவேனில் என்று கொண்டிருந்தாலும் […]

May 4, 2024 admin
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடா?- வாய்ப்பே இல்லையாம்! Exclusive

தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடா?- வாய்ப்பே இல்லையாம்!

சுட்டெரிக்கும் கோடை காலம் என்பதால் மின்சார தேவையும் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாள் ஒன்றுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரின் அளவு 107 கோடி லிட்டர் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் மே 1 வரை வழக்கமான அளவை விட […]

May 3, 2024 admin
இணையவழி சூதாட்டமும் அதன் விளம்பரங்களும்- தமிழக அரசு எச்சரிக்கை! Exclusive

இணையவழி சூதாட்டமும் அதன் விளம்பரங்களும்- தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில்ல் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது. தடை செய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் […]

May 2, 2024 admin
கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல்  ஆங்கிலத்தில் வெளியானது Exclusive

கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது

குற்றப்பரம்பரை அரசியலை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதிய ஆகோள் நாவல் ஆங்கிலத்தில் வெளியானது. இரண்டு நிமிட சிறப்பு காணொளியோடு அறிமுகமானது. 1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் […]

May 2, 2024 admin
உடனடி செய்திகள்