32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 41 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 41)
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள்!- கலெக்டர் தகவல்! Exclusive

குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நேரக் கட்டுப்பாடுகள்!- கலெக்டர் தகவல்!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் : கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்ததை தொடர்ந்து, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டிய நிலையில், அதில் பொதுமக்கள் குளித்து மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 வயது சிறுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.. இதை அடுத்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட […]

May 23, 2024 admin
எண்ணூர் :வாயு கசிந்த ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி! Exclusive

எண்ணூர் :வாயு கசிந்த ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி!

சென்னை எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் […]

May 21, 2024 admin
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர்! Exclusive

தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆர்!

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களின், முன்னாள் அரசியல் தலைவர்களின் அவரது மரணம் மற்றும் பிறந்தநாள் விழாக்கள், பதாகைகள், சுவரொட்டிகள், இலவச பொது உணவு மற்றும் நினைவேந்தல் கூட்டங்கள் என்று எப்போதும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மாநில முதல்வராக பதவியேற்ற முதல் பெண் ஜானகி ராமச்சந்திரன் அல்லது வி.என்.ஜானகி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி, கேரளாவின் வைக்கம் நகரில் பிறந்த வைக்கம் நாராயணி ஜானகி கலைகள் சூழ வளர்ந்தார். இவரது மாமா பிரபல கர்நாடக […]

May 19, 2024 admin
அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு! Exclusive

அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக அழைப்பு!

அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரை உள்ள அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டை பெறலாம் இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான உதவி எண்கள்: 1800 309 (இந்தியா), 80690 09901 (அயல்நாடு) புகைப்பட அடையாள அட்டைக்கு https://nrtamils.tn.gov.in இணையத்தில் பார்வையிடுமாறு கூறப்பட்டுள்ளது. […]

May 19, 2024 admin
ஏழைகளின் எட்டாத உயரத்துக்கு போய்விட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்! Exclusive

ஏழைகளின் எட்டாத உயரத்துக்கு போய்விட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம்!

சிங்கார சென்னை 2.0 திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், நகருக்குள் பொழுதுபோக்கு மையங்களை கொண்டு வந்திருக்கின்றன. அப்படி ஊருக்குள் பொழுதுபோக்க வந்த ஒன்று கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நகர்ப்புற சதுக்கம். கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கத்திப்பாரா சந்திப்பில் பிரம்மாண்ட மேம்பாலம் 2008ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய க்ளோவர் இலை வடிவில் கட்டப்பட்ட […]

May 18, 2024 admin
மூத்த குடிமக்களுக்கு உதவ சென்னை காவல் துறையின் ‘‘பந்தம் சேவை”! Exclusive

மூத்த குடிமக்களுக்கு உதவ சென்னை காவல் துறையின் ‘‘பந்தம் சேவை”!

தனியாக வீட்டில் வசிக்கும் முதியோர்களை பாதுகாக்க சிறப்பு அதிரடி திட்டத்தை சென்னை போலீஸ் அவ்வப்போது அறிவிப்பதும், ஆனா அதை முறையாக கடைப்பிடிக்காம போவதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை பெருநகர காவல் துறையின் பந்தம் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை காவல்துறை பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உதவி செய்வதற்காக இலவச 14567 என்ற ஹெல்ப்லைன் […]

May 14, 2024 admin
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!. Exclusive

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீஸார் நடத்திய சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்தனர். அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் யு டியூபர் […]

May 12, 2024 admin
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் – மாநகராட்சி வெளியீடு!. Exclusive

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் – மாநகராட்சி வெளியீடு!.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 வயது சிறுமியை நாய் கடித்து குதறிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீட்டில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இணைய வழியில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம் இதோ: சென்னை மாநகராட்சியின் […]

May 11, 2024 admin
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு! Exclusive

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு!

காலநிலை மாற்றம், அதிதீவிர வெயில், மழைநீர் சேகரிப்பில் அரசின் மெத்தனம் என பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை கோடை காலத்தில் வெகுவாக நீர்நிலைகள் வறட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரிகளில் வெறும் 50% மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. அதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டுபோய்விட்டது. தலைநகர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க நீலகிரி தொடங்கி வீராணம் வரை பல ஏரிகள் வேகமாக வறண்டு கொண்டிருக்கின்றன. இதனால் நிலத்தடி […]

May 10, 2024 admin
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியது! Exclusive

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியது!

கோடை விடுமுறையை கொண்டாட ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர இங்கு ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இந்த வருடம் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கொடை விழாவை தவிர்த்து மலர் கண்காசி மற்றும் பழ கண்காட்சி மற்றும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி மற்றும் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சென்ஸ் பூங்காவில் பல கண்காட்சி மட்டும் இந்த […]

May 10, 2024 admin
உடனடி செய்திகள்