Exclusive
வந்தாச்சு :“தமிழ்நாடு மலையேற்றத் திட்டம்”!
மலையேற்றத்தின் மீது பலரும் ஆர்வம் கொண்டு, மலையேறத் தொடங்கியுள்ளனர். தமிழில் மலையேற்றம் என்று கூறினாலும் ஆங்கிலத்தில் இதை Walking, Hiking, Trekking எனப் பலவகையாகப் பிரிக்கின்றனர்.அதாவது, Walking என்பது 1- 4 கி.மீ. தூரம் சரியான பாதை இருக்கும் பகுதியில் நடப்பது. Hiking என்றால் 4 மணி நேர தூரத்தில் இருந்து ஒரு நாளுக்குள், குறைவான பொருள்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஏறி, இறங்கிவிடும் வகையில் மலையேறுதல். Trekking என்றால் சற்று பெரிய் பையில், மலையில் தங்குவதற்கான டென்ட், […]