Exclusive
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக அமலுக்கு வந்த புதிய திட்டம் !
சென்னை உள்நாட்டு முனையத்தின் டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில், தற்போது ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் திட்டம் விரிவுபடுத்தி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா […]