32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 29 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 29)
கனமழையைச் சமாளிக்க கார்ப்பரேஷன் ரெடி – உதயநிதி பேட்டி! Exclusive

கனமழையைச் சமாளிக்க கார்ப்பரேஷன் ரெடி – உதயநிதி பேட்டி!

நாளை, நாளை மறுநாள் சென்னையில் அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை தீவிரமடையும்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பு […]

October 13, 2024 admin
சிலிண்டர் டெலிவரிமேன்கள் வரும் அக்.26ம் தேதி அடையாள வேலைநிறுத்தம்! Exclusive

சிலிண்டர் டெலிவரிமேன்கள் வரும் அக்.26ம் தேதி அடையாள வேலைநிறுத்தம்!

தமிழ்நாடு முழுக்க சமையல் எரிவாயு சிலிண்டர்களை பாரத் கேஸ், இன்டேன், எச்.பி. உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. சமையல் கேஸ் சிலிண்டர்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெலிவரி மேன்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், சமையல் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரிமேன் தொழிற்சங்கம் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.அதன்படி டெலிவரி மேன், மெக்கானிக், ஓட்டுநர்கள், குடோன் கீப்பர், லோடு மேன்கள், பணியாளர் உள்ளிட்டவர்கள் வருகிற 26 ஆம் […]

October 11, 2024 admin
சென்னை வாசிகளுக்கு பெருந்துயரளித்த வான் சாகச நிகழ்ச்சி! Exclusive

சென்னை வாசிகளுக்கு பெருந்துயரளித்த வான் சாகச நிகழ்ச்சி!

நம் இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிவரை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்), மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மெரினா பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. […]

October 7, 2024 admin
ம. பொ. சிவஞானம்! Exclusive

ம. பொ. சிவஞானம்!

தாய்மொழியாம் தமிழுக்குத் தொண்டு, தமிழகத்துக்குச் சேவை, எல்லோரிடத்தும் அன்பு, எப்போதும் நேர்மை என்று வாழ்வது கடினம். ஆனால் அப்படி வாழ்ந்து காட்டியவரை மறந்துவிடுவது வெகு சுலபம் போலும்! ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம் அப்படிப்பட்ட மாமனிதர். ஆனால் அவரை ஏனோ மறந்துவிட்டார்கள்அதாவது சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே நிர்ணயிக்க, தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்னும் […]

October 3, 2024 admin
விசிக-வின் மது & போதை ஒழிப்பு மாநாட்டில் கிறுகிறுக்கும் 12 தீர்மானங்கள்! Exclusive

விசிக-வின் மது & போதை ஒழிப்பு மாநாட்டில் கிறுகிறுக்கும் 12 தீர்மானங்கள்!

இன்றைய  வேறு சில பல பணிகளும் செய்தபடி கொண்டோரை வைத்துக் கொண்டு கட்சி நடத்தும் திருமாவின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தி வருகிறார்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களைப் பார்த்தால் எனக்கு தோன்றியது உங்களுக்கும் தோன்ற வாய்ப்பிருக்கிறது .. நீங்களே பாருங்க மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். அரசமைப்பு சட்டம் 47-ன் படி மதுவிலக்கு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். […]

October 2, 2024 admin
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி- ஐகோர்ட்! Exclusive

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு அனுமதி- ஐகோர்ட்!

விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் நாடு முழுவதும் பேரணி நடத்துவது வழக்கம். வரும் அக்.12இல் வர இருக்கும் விஜயதசமியை ஒட்டி இந்த ஆர்எஸ்எஸ் பேரணி தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்காக , தமிழ்நாட்டில் 58 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழக காவல்துறையினரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் 42 இடங்களில் அனுமதி அளித்து, 16 இடங்களில் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு அனுமதி […]

October 1, 2024 admin
ஈஷாவுக்கு ஏனிந்த மனநிலை? ஐகோர்ட் ஐயம்! Exclusive

ஈஷாவுக்கு ஏனிந்த மனநிலை? ஐகோர்ட் ஐயம்!

இந்திய அளவில் சர்ச்சைகளுக்கு பேர் போன ‘ஜக்கி வாசுதேவ்’ என்ற ஈஷா மைய நிறுவனர் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில் மற்றவர்களின் குழந்தைகளுக்கு மட்டும் ஏன் சன்னியாசி நிலை?’என ஐகோர்ட்டில் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர். எஸ் காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில், “எனது இரண்டு மகள்களான கீதா மற்றும் லதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்றுக்கொள்ள சென்றவர்கள், அங்கேயே தங்கி விட்டனர்.இது […]

September 30, 2024 admin
தமிழக அமைச்சர்களின் சீனியாரிட்டி முழு பட்டியல் இதோ : Exclusive

தமிழக அமைச்சர்களின் சீனியாரிட்டி முழு பட்டியல் இதோ :

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் எந்த அமைச்சருக்கு எத்தனையாவது இடம் என்ற சீனியாரிட்டி பட்டியலை தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு உள்ளது.அதில் முதலிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவர் கையாளும் துறைகள் என்ன என்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. 2வது இடம் கட்சியின் சீனியரும், நீர்வள அமைச்சருமான துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.3வது இடம் துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து தான் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு என மற்ற அமைச்சர்களுக்கு […]

September 30, 2024 admin
‘பாரத் யாத்ரா’ தொடக்க விழாவில் நடிகர் ஜெயராம்! Exclusive

‘பாரத் யாத்ரா’ தொடக்க விழாவில் நடிகர் ஜெயராம்!

சென்னையில் நடைபெற்ற ‘பாரத் யாத்ரா’ பிரச்சார நிகழ்வின் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். திருவனந்தபுரத்தில் ஸ்ரீ கோபிநாத் முதுகாட் அவர்களின் தலைமையில் இயங்கும் தி டிஃப்ரண்ட் ஆர்ட்ஸ் செண்டர் ‘Social Inclusion of Persons with Disabilities’ என்ற விழிப்புணர்வு பயண பிரச்சாரத்தை காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி நடத்துகிறது. நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ஜெயராம் இந்த அசாத்திய முயற்சியின் பின்னணியில் […]

September 29, 2024 admin
துணை முதல்வர் என்ற அடைமொழி மட்டும் பெறுகிறார் உதயநிதி! Exclusive

துணை முதல்வர் என்ற அடைமொழி மட்டும் பெறுகிறார் உதயநிதி!

தமிழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்ததாக துணை முதல்வராகப் பதவியேற்கும் மூன்றாவது நபராக உதயநிதி பதவியேற்கிறார். நம் நாட்டைப் பொறுத்தவரையில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், பீகார் மாநிலத்தைச் சேந்த அனுராக் நாராயணன் சின்கா. அவர் 1937 முதல் 1939 வரையிலும், 1946 -1952 வரையிலும் பீகாரின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பிகாரின் சுஷீல் […]

September 29, 2024 admin
உடனடி செய்திகள்