32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 25 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 25)
நெல்லையில்  கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை உடனே கேரள அரசே அகற்றோணும் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு! Exclusive

நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை உடனே கேரள அரசே அகற்றோணும் – பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

கேரள மாநிலத்தில் உற்பத்தியாகும் மருத்துவக் கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி திருநெல்வேலி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது. அடிக்கடி நடக்கும் இவ்விவகாரம் தொடர்பாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கடந்த 18-ம் தேதி பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.அந்த கழிவுகளை தமிழக அரசு அகற்றி, அதற்கான செலவை கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு […]

December 19, 2024 admin
இந்திரா செளந்திரராஜன்  நினைவேந்தல் நிகழ்வு! Exclusive

இந்திரா செளந்திரராஜன் நினைவேந்தல் நிகழ்வு!

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது 65 வயதில் கடந்த நவம்பர் 10ம்தேதி காலமானார்.இவருடைய உண்மையான பெயர் சௌந்தர்ராஜன். தன்னுடைய தாயின் பெயரான ‘இந்திரா’வை தன் பெயருடன் சேர்த்து இந்திரா சௌந்தர்ராஜன் என்பதை தன் எழுத்து பெயராக ஆக்கிக் கொண்டிருந்தார்.இவர் புகழ்பெற்ற பல சிறுகதைகள், நாவல்கள், தொலைகாட்சி தொடர்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்து மத பாரம்பர்யம் மற்றும் புராணக் கதைகள் இவருடைய களம் ஆகும். பெரும்பாலும் இவரது கதைகளில் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், தெய்வங்கள், மறுபிறப்பு, பேய்கள் […]

December 19, 2024 admin
வாழ்க்கை உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு ‘Check’-கும் ஒரு பாடம்!- முதல்வர் ஸ்டாலின் Exclusive

வாழ்க்கை உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு ‘Check’-கும் ஒரு பாடம்!- முதல்வர் ஸ்டாலின்

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாத ஆனந்திற்கு பிறகு, இந்தியாவில் யாரும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. அதையொட்டி செஸ் அரசன் என்ற அடைமொழியுடன் உலா வரும் விஸ்வநாத ஆனந்த் சுமார் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மட்டும் நீண்டகால காத்திருப்பாக இருந்தது. இதற்காக பலரும் தங்களை தயார் செய்து வந்த […]

December 18, 2024 admin
ச்சிச்சீ..விடுதலைச் சிறுத்தைகள் புளிப்பு- ஆதவ் அர்ஜூனா! Exclusive

ச்சிச்சீ..விடுதலைச் சிறுத்தைகள் புளிப்பு- ஆதவ் அர்ஜூனா!

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுகிறேன்; சமத்துவம், சமநீதி அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்’ என ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன் என்றும் விளக்கியும் உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நான் என்றும் மதிக்கும் அன்புத் தலைவருக்கு வணக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் […]

December 16, 2024 admin
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்! Exclusive

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார்!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று காலை 10.12 மணிக்கு சிகிச்சை பலனின்றி […]

December 14, 2024 admin
பைக் டாக்சிக்கு தடையில்லை-போக்குவரத்து அமைச்சர் விளக்கம்! Exclusive

பைக் டாக்சிக்கு தடையில்லை-போக்குவரத்து அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பைக்குகளை இன்று முதல் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, மண்டல அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.மேலும் சென்னை போக்குவரத்து ஆணையரும் இதையொட்டி ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்ஸி இயக்கலாம். பைக் டாக்ஸிகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை […]

December 11, 2024 admin
டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேற்றம் Exclusive

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேற்றம்

மதுரை டிஸ்ட்ரிக் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை […]

December 9, 2024 admin
ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் இணைந்து விடுக்கும் எச்சரிக்கை!- விஜய் ஆவேசப் பேச்சு! Exclusive

ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் இணைந்து விடுக்கும் எச்சரிக்கை!- விஜய் ஆவேசப் பேச்சு!

“மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, மக்களுக்கு அடிப்படை உதவி, சமூக நீதி, சரியான பாதுகாப்பைக்கூட உறுதி செய்ய இயலாத கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி, இறுமாப்புடன் இருநூறு வெல்வோம் என்று எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு நான் இணைந்து விடுக்கும் எச்சரிக்கை, நீங்கள் உங்களின் சுயநலத்திற்காக பலவழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026இல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்.’’ என்று விஜய் பேசியிருப்பது ஹாட் டாபிக் ஆகியுள்ளது. சென்னையில் நடைபெற்ற […]

December 7, 2024 admin
குடந்தை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது! Exclusive

குடந்தை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்கு 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், திருக்குளங்களை சீரமைத்தல், திருத்தேர்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை செம்மையாக […]

December 6, 2024 admin
என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?- சீமான் ஆவேசம்! Exclusive

என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?- சீமான் ஆவேசம்!

”உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா, எங்களுக்கு இல்லையா?. பேசும் போது பார்த்து பேச வேண்டும். அந்த மாநாட்டில் பலரும் பேசிய நிலையில், இவர் பேசியது மட்டும் எப்படி வெளியே வருகிறது. இதுபற்றி விசாரிக்க வேண்டும். இந்த காக்கி உடையில் எத்தனை வருடம் இருப்பாய். அதன்பின்னர் இறங்கித் தானே ஆக வேண்டும். நாங்கள் இங்கேயேதான் இருப்போம். மோதுவோம் என்றாகி விட்டது.. வா மோதுவோம்”என வருண்குமார் ஐபிஎஸ்-சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் […]

December 5, 2024 admin
உடனடி செய்திகள்