Running News
தமிழகத்தில் ஹெல்மெட் அணியாததால் 72 சதவீத உயிரிழப்பு!
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கணக்கெடுப்பின்படி, 2 கோடியே 51 லட்சத்து 47 ஆயிரத்து 56 வாகனங்கள் உள்ளன. சென்னை யில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு சாலை விபத்தும் அதிகரிக்கிறது. தமிழகம் தான் சாலை விபத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 60,000 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் ஆண்டுதோறும் 16,000 பேர் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் […]