தமிழகம்
தமிழ்நாடு போலீஸில் இன்னுமா ஆர்டர்லி டூட்டி? கேள்வி எழுப்பிய ஐகோர்ட்!
: உயர் அதிகாரிகளின் வீட்டில் எத்தனை காவலர்கள் இன்னும் வேலை பார்க்கிறார்கள் என சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் பணி செய்து வருகிறார்கள் என்றும், எனவே அதனை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி […]