Running News
கடுமையான இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! -திமுக அறிவிப்பு
அதிரடியாக நடுரோட்டில் இருந்த ஒரு கோயில் விவகாரத்தால் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வைக் கண்டித்து வரும் 27ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, சொத்து வரியை திடீரென உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை யிலான தமிழக அரசு, மக்களை பேரதிர்ச்சியில் […]