Running News
தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றானது ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சி!
தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம் உள்ளிட்ட சின்னங்களின் பட்டியலில் தற்போது பட்டாம் பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மறவன் பட்டாம் பூச்சி (அறிவியல் பெயர்: கிற்றோ சோர்ரா தைஸ்) என்பதாகும். தற்போது நம் மாநில பட்டாம்பூச்சியாக இணைந்துள்ள “தமிழ் மறவன்” -க்கு போர் வீரன் என்று பொருள்படும். இது டார்க் ப்ரவுன் நிற வெளிப்புற இறகுகள் மற்றும் ஆரஞ்சு […]