தமிழகம்
மாநிலங்களைத் தேர்தல் : தமிழகத்தில் 6 பேர் போட்டியின்றி தேர்வு!
நம்ம மாநிலங்களவை தேர்தலுக்காக 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், என்.ஆர். இளங்கோ தனது மனுவை திரும்பப் பெற்றதை அடுத்து, மீதமுள்ள 6 பேரும் போட்டியின்றி நேரடியாக தேர்வான நிலையில் தேர்தல் ரத்தானது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படை யில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி, அதிமுக […]