32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 174 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 174)
தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ! Running News

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் தேதிகள் இதோ!

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியில் அன்றாடம் மாறுதல் செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு களுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2019-2020 ஆம் கல்வி ஆண்டில், நடைபெறவுள்ள அரசுப் பொதுத் தேர்வுகளான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் […]

July 19, 2019 admin
தமிழ்நாட்டில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள்!- எடப்பாடி அரிவிப்பு Running News

தமிழ்நாட்டில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள்!- எடப்பாடி அரிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய 3 வருவாய் கோட்டங்கள், 16 வருவாய் வட்டங்கள், 1 மாநகராட்சி, 6 நகராட்சிகள், 36 பேரூராட்சிகள், 19 ஊராட்சி ஒன்றியங்கள், 425 கிராம ஊராட்சிகளை கொண்டு பரந்து விரிந்திருக்கறது. எனவேதான், நிர்வாக வசதிக்காக, இம்மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் […]

July 18, 2019 admin
சரவணபவன் ராஜகோபால் மரணம்! Running News

சரவணபவன் ராஜகோபால் மரணம்!

சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பெற்ற வந்த சரவண பவன் உரிமையாளர் பி.ராஜகோபால் இன்று காலமானார். தூத்துக்குடியில் இருந்து வந்த வெறுங்கையுடன் வந்த சிறுவன் பல்வேறு சவால்களைச் சந்தித்து சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றி யின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்றாலும் அல்ப சபலத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை நேர் கொள்ள மன வலிமையில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டவர் இன்று காலமானார். […]

July 18, 2019 admin
அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்!-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிராமிஸ்! Running News

அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்!-சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிராமிஸ்!

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் சூழ் நிலை யில் மாநில தேர்தல் ஆணைய உத்தரவாதத்தை ஏற்று வரும் எதிர் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதத்தை ஏற்று அக்டோபரில் தேர்தல் அறிவிப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் […]

July 17, 2019 admin
‘பிரபல ரவுடி’ -வரிச்சியூர் செல்வத்தை ஜனாதிபதி  ரேஞ்சில் உயர்த்திய அத்திவரதர் – வீடியோ! Running News

‘பிரபல ரவுடி’ -வரிச்சியூர் செல்வத்தை ஜனாதிபதி ரேஞ்சில் உயர்த்திய அத்திவரதர் – வீடியோ!

கோயில்கள் சூழ்ந்த காஞ்சியில் எண்ணற்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும், அவற்றை யெல்லாம்விடப் பல வகைகளிலும் சிறப்புகள் கொண்ட அதுவும் நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி வரிசையில் அத்தி வரதரை தரிசனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரிச்சியூர் செல்வம் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளன. மூன்று முறை என்கவுன்ட ரிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்துள்ளார். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக அவர் கூறினாலும், மறைமுகமாக பல்வேறு […]

July 16, 2019 admin
தமிழ்நாட்டின் சுகாதாரம் இம்ப்ரூவ் ஆகி இருக்குது!- வைஸ் பிரசிடெண்ட் சர்டிபிகேட்! தமிழகம்

தமிழ்நாட்டின் சுகாதாரம் இம்ப்ரூவ் ஆகி இருக்குது!- வைஸ் பிரசிடெண்ட் சர்டிபிகேட்!

இந்தியாவின் சுகாதார தரவரிசைக்கான பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது. அதில் முதல் இடத்தில கேரளாவும் கடைசி இடத்தில் உத்திரப்பிரதேசமும் இடம் பிடித்துள்ளதாகவும், சுகாதாரத் துறையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பின்தங்கியுள்ளதாகவும் செய்தி வெளியான சுவடு இன்னும் மறையவில்லை. ஆனால் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் சுகாதார சதவிகிதம் அதிகமாக உள்ளது என துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் தனியார் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார் துணை […]

July 14, 2019 admin
மழை வருது.. மழை வருது – குடை கொண்டு போங்க! தமிழகம்

மழை வருது.. மழை வருது – குடை கொண்டு போங்க!

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்குச் சென்று உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனாலும் தமிழக அமைச்சர், “தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை, தண்ணீர்ப் பற்றாக்குறை தான் நிலவுகிறது” எனக்கூறி  ஒரு பக்கம் சமாளிக்க்கும் நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங் களில் அடுத்த இரண்டு நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு […]

July 14, 2019 admin
சென்னை நீர் வழித்தடங்களை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி! Running News

சென்னை நீர் வழித்தடங்களை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் கூவம், அடையாறு ஆறுகள் பயணிக்கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் -அரும்பாக்கம் கால்வாய் உள்ளிட்ட பல கால்வாய்கள் உள்ளன. இந்த நீர்வழித்தடங்கள், பல ஆண்டுகளாக கழிவுநீர் செல்லவே பயன் படுகின்றன. அந்த காலத்தில் இருந்தது போல ஏரி, குளங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப் படாமல், முறையாக தூர்வாரி நிர்வகிக்கப்பட்டு இருந்தால், சென்னைக்கான நீர்தேவைக்கு பிற மாவட்டங் களை கொஞ்சாமல் சமாளித்திருக்கலாம் என்று வல்லுநர்கள் பலர் உரத்த குரலில் சொல்லி வந்தார்கள். ஆனாலும் […]

July 12, 2019 admin
தமிழ்நாட்டில்தான் ஆன்லைன் மோசடி அதிகம்!- மோடி அரசு தகவல்! Running News

தமிழ்நாட்டில்தான் ஆன்லைன் மோசடி அதிகம்!- மோடி அரசு தகவல்!

இது கடந்த வாரம் நடந்த சம்பவம் :நம்ம சென்னையைச் சேர்ந்த பிரியா அகர்வால் என்ற கல்லூரி மாணவி சவுகார்பேட்டையில் வசித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர்களை சந்திப்பதற்கு வடபழனி சென்றுள்ளார். அங்கிருந்து செல்போன் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. வங்கிக்கணக்கில் இருந்து பிரியாணிக்கான தொகையான 76 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, வாடிக்கையாளர் சேவை […]

July 11, 2019 admin
நம்ம வீட்டு ரியல் மஹாலட்சுமி நந்தினிக்கு கல்யாண வைபோகம்! – வீடியோ! Running News

நம்ம வீட்டு ரியல் மஹாலட்சுமி நந்தினிக்கு கல்யாண வைபோகம்! – வீடியோ!

“இந்திய குற்றவியல் சட்டம் 328-ஆவது பிரிவின்படி, உடல் நலனைக் கெடுக்கக் கூடிய, போதை தரக்கூடி, மதிமயக்கம் தரக்கூடிய பொருட்களை தனி நபர் கொடுத்தால் 10 ஆண்டுகள் தண்டனை கொடுக்க முடியும். அப்படியானால், அரசாங்கம் மட்டும் சட்டத்துக்கு அப்பாற்பட்டு எப்படி செயல்பட முடியும். அரசாங்கம் டாஸ்மாக் நடத்துவதும் இந்த வகையில் சட்டவிரோதம்தான்” என்று உரத்தக் குரலில் சொன்னதால் ஜெயில்லுக்குள் அடைக்கப்பட்டவர் நந்தினி. ஒரு முறை, இருமுறையல்ல.. சுமார் 67 தடவை சிறைவாசம் கண்டவரிவர். 2012-ல் மின்வெட்டுக்கு எதிராக நந்தினியின் […]

July 10, 2019 admin
உடனடி செய்திகள்