Running News
மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறேனா? – எடப்பாடி பேட்டி வீடியோ!
பிற மாநிலங்களில் தமிழை பயிற்றுவிக்க வேண்டும் என்று ட்விட்டரில், பிரதமருக்கு தாம் விடுத்த கோரிக்கை, திரித்துக் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றே ட்விட்டரில் பதிவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். கடந்த ஓரிரு வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக்கான மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாக நான் எப்போது கூறினேன்? என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் வியாழக்கிழமை நடந்த செய்தி யாளர்கள் சந்திப்பின் போது […]