Running News
பலான படம் படம் பார்த்தாலே கைது 7 ஆண்டுகள் வரை சிறை : காவல்துறை எச்சரிக்கை
செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 43 சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மர்ட் போன் பயன்படுத்துவதாக யுனிசெப் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதில் 92 சதவீத சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தது. சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் பதிவேற்றம் செய்யப்படும் சிறுவர் சிறுமியரின் நிர்வாணப்படங்கள் குறித்து ஆய்வு செய்த யுனிசெப் அது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு இருந்தது. […]