32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 162 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 162)
சென்னை: சென்னை எழும்பூர் டூ கோடம்பாக்கத்துக்கு இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில் – வீடியோ! தமிழகம்

சென்னை: சென்னை எழும்பூர் டூ கோடம்பாக்கத்துக்கு இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில் – வீடியோ!

சென்னை எழும்பூர் – கோடம்பாக்கம் இடையே, 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது. இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த ரயில்களில் ஒன்றான இஐஆர் 21 என்ற நீராவி இன்ஜின் ரயில் சுமார் 55 ஆண்டு காலம் இந்திய ரயில்வேயில் போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்தப்பட்டது. இந்த ரயில் என்ஜின் 1855-ம் ஆண்டு இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்டது. இது உலகின் புகழ்பெற்ற நீராவி என்ஜின் ‘பெய்ரி குயீன் இ.ஐ.ஆர்.21’ ரகத்தை சேர்ந்தது. 164 ஆண்டு பழமைவாய்ந்த […]

December 14, 2019 admin
உள்ளாட்சியில் நம் ஆட்சி – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை! Running News

உள்ளாட்சியில் நம் ஆட்சி – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அ.தி.மு.க. அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அ.தி.மு.க. அடையப்போவது தோல்விதான்; தோல்வி தவிர வேறல்ல. என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு எழுதியுள்ள வேண்டுகோள் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் […]

December 14, 2019 admin
பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்! – காரணம் என்ன தெரியுமா? Running News

பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்! – காரணம் என்ன தெரியுமா?

அதிரடி பேச்சாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியும், நடிகருமான பழ. கருப்பையா, முன்னதாக அதிமுக வில் இருந்து விலகிய நிலையில் இன்று திமுகவில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனம் போன்று திமுக நடத்தப்படும் விதம் திமுக மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து விட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று தெரிவித்தார். அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இது குறித்து […]

December 12, 2019 admin
மறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல!- திருமா மனு தள்ளுபடி! Running News

மறைமுக தேர்தல் ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல!- திருமா மனு தள்ளுபடி!

அதோ இதோ என்று இழுத்துக் கொண்டே போய் ஒருவழியாக ஏதோ ஒரு ரூட்டில் நடக்க இருந்த மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தலுக்கு வழிவகை செய்யும் அவசர சட்டத்தை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த சென்னை ஐகோர்ட் மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல என்று தெரிவித்து, திருமாவளவன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம், என நீதிபதிகள் கூறியுள்ளனர். […]

December 10, 2019 admin
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1 Running News

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை- திமுக முடிவு/1

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய அறிவிப்பாணைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருப்பதாக இந்தக் கூட்டத்தின் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை […]

December 8, 2019 admin
இந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்-  கமல் அறிவிப்பு! Running News

இந்த கவுன்சிலர் எலெக்‌ஷனெல்லாம் வேண்டாம் :ஸ்ட்ரெய்ட்டா சி. எம்.தான்- கமல் அறிவிப்பு!

தமிழகத்தில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட் டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங் களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் மறு அறிவிப்பாணையை தமிழக தேர்தல் ஆணையர் […]

December 8, 2019 admin
திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமில்லை! Running News

திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமில்லை!

திருமணமாகாத ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் என்று எந்த சட்டமும் கூறவில்லை அதை வைத்து நடவடிக்கை எடுத்தது தவறு என  ஐகோர்ட் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதி சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகம் சொன்ன காரணம் தனியார் விடுதியில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்தனர், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்தது, ஆகவே விடுதிக்கு […]

December 7, 2019 admin
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம்! Running News

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம்!

மிகச் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் டி டி வி தினகரனை பொதுச் செயலாளாரக அங்கீகரித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து கொண்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு டிடிவி.தினகரன் தலைமையில் ஓர் அணியும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் செயல்படத் தொடங்கின. இதனிடையே, ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் […]

December 7, 2019 admin
27 மாவட்டங்களில்  இரண்டு கட்டமாக  27 மற்றும் 30 தேதி உள்ளாட்சி தேர்தல் ! Running News

27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக 27 மற்றும் 30 தேதி உள்ளாட்சி தேர்தல் !

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் அனைத்துக் கிராமப்புற, ஒன்றிய, மாவட்ட அளவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தது. சம்பந்தப்பட்ட 9 மாவட்டங்களிலும் மறுவரையறைப் பணிகளை முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நேற்று (வெள்ளிக் கிழமை)  தொடங்குவதாக […]

December 7, 2019 admin
அடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்! Running News

அடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்!

நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை, தமிழரின் ஆய்வு மூலம் நாசா கண்டுபிடித்து அறிவிக்கும் முன்பே, இஸ்ரோ கண்டறிந்துவிட்டதாக, அதன் தலைவர் சிவன் கூறியிருக்கிறார். இந்நிலையில் நாசா எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்ரமணியனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப் பாட்டை இழந்து […]

December 4, 2019 admin
உடனடி செய்திகள்