32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 131 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 131)
சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன?? தமிழகம்

சில்மிஷ சர்ச்சையில்சிக்கிய ஐ ஏ எஸ் ஆபீசர் ராஜேஷ் தாஸ் யார்?அவர் மீதான் புகார் என்ன??

ராஜேஷ் தாஸ் இணையத்தில் இன்று அதிகமாகப் பகிரப்படும் பெயரையும், அதன் காரணத்தையும் நம் வாசகர்களுக்கு விளக்குவது நலமெனச் சொல்லி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ: வுமண் ஐபிஎஸ் அதிகாரி இருவரின் பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்குது. யாரிந்த ராஜேஷ்தாஸ்..? என்ன பிரச்னை? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக விஜயகுமார் ஓய்வு பெற்றதையடுத்து அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் […]

February 24, 2021 admin
25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தமிழகம்

25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி […]

February 23, 2021 admin
இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்! தமிழகம்

இடைக்கால பட்ஜெட் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த விபரம்!

கொரோனா கொடுமையால் வழக்கமான செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கூட வேண்டிய எம்.எல்.ஏ-க்கள் முன்னிலையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் துணை முதலமைச்ரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம். அகடந்த 5ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது. இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று […]

February 23, 2021 admin
வரும் 25 ஆம் தேதி அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் !- டிடிவி தினகரன் அறிவிப்பு! தமிழகம்

வரும் 25 ஆம் தேதி அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் !- டிடிவி தினகரன் அறிவிப்பு!

வரும் 25 ஆம் தேதி காலை அமமுகவின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலையாகி பிப்.9 ஆம் தேதி சென்னை வந்தார். தற்போது திநகரில் உள்ள இளவரசி வீட்டில் சசிகலா ஓய்வெடுத்து வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவின் நிலைப்பாடு குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் […]

February 22, 2021 admin
மணல் கடத்தல் புகழ் வைகுண்டராஜனுக்கு 3ஆண்டு சிறை ரூ. 5லட்சம் அபராதம்! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…! தமிழகம்

மணல் கடத்தல் புகழ் வைகுண்டராஜனுக்கு 3ஆண்டு சிறை ரூ. 5லட்சம் அபராதம்! சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு…!

தென்மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான, விவி மினரல்ஸ் எனப்படும் தாதுமணல் ஏற்றுமதியாளர் வைகுண்டராஜன் மீது, மத்திய சுற்றுச் சூழல் அதிகாரி நீரஜ் கட்ரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த லஞ்சமானது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விவி மினரல்ஸ் ஆலைக்காக சுற்றுச்சூழல் கிளியரன்ஸ் வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்தியஅரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க […]

February 22, 2021 admin
வெற்றி நடை போடு தமிழகமே விளம்பரத்துக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டும் செலவாம்! தமிழகம்

வெற்றி நடை போடு தமிழகமே விளம்பரத்துக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து 64 கோடியே 72 லட்சம் ரூபாய் மட்டும் செலவாம்!

அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் ஆயிரம் கோடி ரூபாய்க்குச் செலவிடப்படவில்லை. ரூ.64.72 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு, ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்குத் தடைவிதிக்கக் கோரி திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வாறு […]

February 22, 2021 admin
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் சிறையில் அடைப்பு! தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானையை தாக்கிய பாகன்கள் சிறையில் அடைப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை தாக்கிய பாகன்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அந்த யானையை கவனிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8-ம் தேதி முதல் கோவில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இதில், ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள் […]

February 22, 2021 admin
வீடுகள் தோறும் விளக்கேற்றுவோம்!- அதிமுகவினருக்கு தலைமை வேண்டுகோள்! தமிழகம்

வீடுகள் தோறும் விளக்கேற்றுவோம்!- அதிமுகவினருக்கு தலைமை வேண்டுகோள்!

ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24–ந்தேதி அன்று வீடுகள்தோறும் தீபம் ஏற்றி மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி மலர உறுதிமொழி எடுங்கள் என்று அண்ணா தி.மு.க.வினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அம்மாவின் விசுவாசத் தொண்டர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் தெரிவித்திருக்கும் விவரம் இதோ: எங்கள் அன்பார்ந்த கழக […]

February 22, 2021 admin
‘மெட்ரோ ரயில் கட்டணம் குறைச்சிட்டேன்’ – முதல்வர்  அறிவிப்பு தமிழகம்

‘மெட்ரோ ரயில் கட்டணம் குறைச்சிட்டேன்’ – முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் உள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (20/02/2021) வெளியிட்டு உள்ள அறிவிப்பில், “மெட்ரோ ரயில் சேவையைப் பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிகைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் கீழ்க்கண்டவாறு குறைக்கப்படும் […]

February 20, 2021 admin
தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., ஆபிசர்கள் ட்ரான்ஸ்ஃபர்! Running News

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., ஆபிசர்கள் ட்ரான்ஸ்ஃபர்!

தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இன்று ஒரே நேரத்தில் 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த ட்ரான்ஸ்ஃபர்படி, எட்டு மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை சட்டம்-ஒழுங்கு பிரிவுக்குள் மட்டும் ஒன்பது அதிகாரிகள் புதிதாக பணியமர்த்தப் பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல்துறையின் இரண்டு கூடுதல் ஆணையர்கள், நான்கு இணை ஆணையர்கள், இரண்டு போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர்கள், […]

February 17, 2021 admin
உடனடி செய்திகள்