தமிழகம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அனைத்து வயதினரும் வரலாம் என்று கோவில் இணை ஆணையர் குமரதுரை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று அனைத்து வயது (சிறுவர்கள், முதியவர்கள் உட்பட) பக்தர்களும் அனுமதிக்கப்படுவர். இன்று காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். தரிசனத்துக்கு அம்மன் சன்னதி கிழக்குக் கோபுரம், தெற்குக் கோபுரம், […]