அதிமுக வேட்பாளர் இரண்டாம் கட்ட முழு பட்டியல்!

அதிமுக வேட்பாளர் இரண்டாம் கட்ட முழு பட்டியல்!

:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக விடிய விடிய நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் கூட்டணிக் கட்சிகளுக்கு போக, அ.தி.மு.க சார்பில் போட்ட்சியிடும் 171 வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர்.முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.சண்முகநாதன், தேன்மொழி எம்.எல்.ஏ ஆகிய 6 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை ஏற்கெனவே அறிவித்திருந்தது அ.தி.மு.க.

இதை அடுத்து இன்று அதிமுக தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!