Exclusive
தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை வரக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று (9-5-2021) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலை இருக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. 1. நமது மாநிலத்தில் […]