Exclusive
மு.க.ஸ்டாலின் எனும் நான்…! – கடந்து வந்த பாதை முழு விபரம்!
தன்னை நாடி வந்தவர்களையும், சுற்றி இருப்போர்களையும் அதிகாரம் செய்வதும் அதட்டி உருட்டுவதும்தான் தலைமைப் பண்பு என்று சிலரால் தவறாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு நல்ல தலைவன் என்பவன் சகலரையும் அரவணைத்துச் செல்பவனாகவே இருப்பான். அவனுடைய ஆளுமையில் கடினமும் உறுதியும் இருக்குமே தவிர மனிதர்களிடம் பழகும் தன்மையில் அவை இருக்காது. சோம்பேறிகளையும், செயல் திறன் அற்றவர்களையும் அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். தான் சார்ந்த கூட்டத்துக்காக அல்லும் பகலும் அயராது உழைப்பதுடன், மேன்மேலும் தன்னைப் போல் தலைவர்களை உருவாக்கிச் […]