32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 120 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 120)
ஊரடங்கு விதிகளை மீறும் மக்கள்1- முதல்வர் ஸ்டாலின் கவலை! Exclusive

ஊரடங்கு விதிகளை மீறும் மக்கள்1- முதல்வர் ஸ்டாலின் கவலை!

தமிழகத்தில் தீயாய் பரவும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தளர்வுகளைப் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு சிலர் ஊரடங்கு விதிகளை மீறுகின்றனர். எனவே இந்தத் தளர்வுகள் தொடர்ந்து நீட்டிக்கப்படலாமா அல்லது […]

May 13, 2021 admin
ஸ்டெர்லைட் ஆலை-ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கிடுச்சு- வீடியோ Exclusive

ஸ்டெர்லைட் ஆலை-ஆக்சிஜன் விநியோகத்தை தொடங்கிடுச்சு- வீடியோ

துப்பாக்கிச்சூடு புகழ் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஏகப்பட்ட வாத, பிரதிவாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டு முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது. நாடெங்கும் கொரோனா 2-வது அலை அதிகவேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்னர் . நோய் தாக்கம் அதிதீவிரமாக உள்ளதால் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதை அடுத்து மத்திய […]

May 13, 2021 admin
பேரவை தலைவரானார் அப்பாவு: முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து! Exclusive

பேரவை தலைவரானார் அப்பாவு: முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தலைவராக இன்று (12-5-2021) பொறுப்பேற்ற அப்பாவு-விற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அவை முன்னவர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவை அமர்வில், ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு, சட்டமன்ற சபாநாயகராகவும் மற்றும் துணை சபாநாயகராக கு. பிச்சாண்டி ஆகிய இருவரும் பதவி ஏற்றனர். முன்னதாக தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, சபாநாயகராக அப்பாவு […]

May 12, 2021 admin
டோனேசன் ப்ளீஸ் – முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார்! Exclusive

டோனேசன் ப்ளீஸ் – முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார்!

ஈவு இரக்கம் இல்லாமல் பலரை கொலை செய்து வரும் கொரோனா வரைசின் இரண்டாம் அலை தொற்று சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், சிகிச்சையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இந்நிலையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் […]

May 11, 2021 admin
தமிழக எம் .எல்.ஏ.வுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் என்பது தெரியுமா? Exclusive

தமிழக எம் .எல்.ஏ.வுக்கு எவ்வளவு சம்பளம், என்னென்ன சலுகைகள் என்பது தெரியுமா?

முன்னொரு கால முதலமைச்சர் ராஜாஜி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்த சட்ட முன்வடிவின் மீது முதலமைச்சர் ராஜாஜி 1-09-1937ல் ஆற்றிய உரையில் ஒரு பகுதி வருமாறு: நான் இப்போது சட்டமுன்வடிவின் முக்கிய விதி குறித்து – அதாவது, இரண்டு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து குறிப்பிட விரும்புகிறேன். உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டுமென்று உலகெங்கிலும் உள்ள அநேகப் பாராளுமன்றங்களில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வகை […]

May 11, 2021 admin
வானளாவிய அன்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு – சில குறிப்புகள் Exclusive

வானளாவிய அன்பு கொண்ட சபாநாயகர் அப்பாவு – சில குறிப்புகள்

போன 2016-ம் ஆண்டு தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் நெசமாவே ஜெயித்த நிலையிலும் அது தொடர்பான சர்ச்சைகளும், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு இன்னும் தீராத நிலையில் தற்போது நாலாவது தடவை ஒரே தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு இப்போது தி.மு.க அமைத்துள்ள 16-வது தமிழக அரசின் சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டும் விட்டார். 69 வயசான அப்பாவு காங்கிரஸ் கட்சியில்தான் தன் பொலிட்டிக்கல் லைஃப்பை தொடங்கினார். அப்பாலே ஜி.கே. மூப்பனார், தமிழ்மாநில காங்கிரஸை தொடங்கினப்போ […]

May 11, 2021 admin
கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! Exclusive

கொரோனா நிவாரண நிதி திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக 2000 ரூபாயை பயணாளிகளுக்கு வழங்கி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் […]

May 10, 2021 admin
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு Slider

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மாபெரும் கட்சியான அண்ணா தி.மு.க. தலைமைக் கழகத்தில் அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். உடனடியாக இதற்கான கடிதத்தை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் முன்னாள் அமைச்சர்களும், அண்ணா தி.மு.க. மூத்த தலைவர்களுமான பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேரில் வழங்கினார்கள். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. 65 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இந்த நிலையில் […]

May 10, 2021 admin
’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு! Exclusive

’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு!

குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த திருமதி.கோதை அண்ணாமலை இன்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92. கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். 1947ஆம் வருடம் அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1994ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது […]

May 9, 2021 admin
ஊரடங்கு கால கட்டத்தில் காவல்துறையினரின் கடமை & பொறுப்புகள் – டிஜிபி அறிவுரை முழு விபரம் Exclusive

ஊரடங்கு கால கட்டத்தில் காவல்துறையினரின் கடமை & பொறுப்புகள் – டிஜிபி அறிவுரை முழு விபரம்

இந்த முழு ஊரடங்கானது சென்ற காலங்களில் விதித்த ஊரடங்கை விட சிறிய அளவில் மாறானது, எனவே பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக வளைத்தலங்களில் பரவி வரும் ஊரடங்கு சம்பந்தமான காவல்துறை அதிகாரிகளின் பழைய உத்தரவு விடியோ, ஆடியோக்களை நம்ப வேண்டாம், ….இந்த ஊரடங்கின் போது விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும். மக்களிடம் காவல்துறை கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி […]

May 9, 2021 admin
உடனடி செய்திகள்