மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் முழு விபரம்!

மு.க.ஸ்டாலின்  தலைமையிலான தமிழக அமைச்சரவை பட்டியல் முழு விபரம்!

மிழ்நாட்டில் நடந்து முடிந்தா சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். நேற்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார்.இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் இதை தெரிவித்தார். இதனால், நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார்.

இதை அடுத்து சென்னை கிண்டியில் உள்ள . ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு நடைபெறயுள்ளது. இந்நிலையில், நாளை முதலமைச்சராகப் போகும் மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கயுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது.

அதன் விபரம் இதோ:

துரைமுருகன் – சிறுபாசனத் துறை
கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம்
ஐ.பெரியசாமி – கூட்டுறவு
எ.வ.வேலு – பொதுப் பணி
பொன்முடி – உயர் கல்வி
️எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்மை
கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய் துறை
தங்கம் தென்னரசு – தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை
ரகுபதி – சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை
சு.முத்துசாமி – வீட்டு வசதி
பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள்
அன்பரசன் – ஊரகத் தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள்
பழனிவேல் தியாகராஜன் – நிதித் துறை அமைச்சர்
மா சுப்பிரமணியன்- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
மு.பெ.சாமிநாதன் – செய்தி மற்றும் விளம்பரத் துறை
திருமதி கீதா ஜீவன் – சமூக நலம்
அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம்
ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை
கா.ராமச்சந்திரன் – வனத்துறை
சக்ரபாணி – உணவு மற்றும் உணவு வழங்கல்
செந்தில் பாலாஜி – மின்சாரம்
ஆர்.காந்தி – கைத்தறி துறை
அன்பில் மகேஷ் – பள்ளி கல்வித் துறை
பி.மூர்த்தி – வணிகவரித் துறை
எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்பட்டோர் நலத்துறை
சேகர் பாபு – இந்து சமயம் அறநிலையத் துறை
பழனிவேல் தியாகராஜன் – நிதித் துறை
நாசர் – பால் வளம்
செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் நலம்
சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுலா துறை
சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன்
மனோ தங்கராஜ் – தகவல் தொழில் நுட்பத் துறை
மதிவேந்தன் – சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
திருமதி கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத் துறை
1
error: Content is protected !!