Exclusive
இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகம் (Dugong Conservation Reserve) அமைக்கப்பட்டதற்கான முன்னோடி முயற்சிக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த முயற்சி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அபுதாபியில் நடைபெறவிருக்கும் IUCN உலகப் பாதுகாப்புக் காங்கிரஸ் 2025 (IUCN World Conservation Congress 2025)-க்கு முன்னதாக, ஒரு முக்கியமான தீர்மானத்தின் மூலம் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது. முன்னோடிப் பாதுகாப்பகம்: தமிழ்நாட்டின் பெருமை இந்தக் கடற்பசுப் பாதுகாப்பகம் தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் வளைகுடாப் பகுதிகளை உள்ளடக்கி […]