Running News2
சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல் -தேசிய சுற்றுலா விருது வென்றது
இந்தியாவின் சிறந்த 5-நட்சத்திர வகை ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது வென்றது சென்னை ட்ரைடெண்ட் ஹோட்டல். உலக சுற்றுலா தினத்தை நினைவுகூரும் சுற்றுலாத்துறை அமைச்சகம் , 2018 செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஜய பவனில் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கியது சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்ஃபோன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார். அந்த விழாவில்தான் சென்னை ட்ரையண்ட், 5-ஸ்டார் பிரிவில் சிறந்த ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது வென்றது. “சிறந்தவற்றுள் சிறந்ததாக […]