32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 82 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 82)
சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்” இம்மாதம் 26ல் ரிலீஸ் Running News2

சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்” இம்மாதம் 26ல் ரிலீஸ்

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது…யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் […]

October 21, 2018 admin
சண்டக் கோழி 2 – விமர்சனம்! Running News2

சண்டக் கோழி 2 – விமர்சனம்!

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 2005-ம் ஆண்டின் இறுதியில் வெளியான சண்டக்கோழி படம் ரசிகர்களால் இன்றளவும் மறக்க முடியாத சினிமா என்றால் அது மிகையல்ல. அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதே விஷாலை வைத்து ஊர் திருவிழா, பழிக்கு பழி,, அடி, வெட்டு, குத்து ,அது, இது என்று பக்கா கமர்ஷியல் சினிமாவுக்கு எதெல்லாம் அவசியமோ அத்தனையையும் அளவாக கலந்து வழங்கி இருக்கிறார் அதே இயக்குநர் லிங்குசாமி. ஆனால் அந்த’சண்டக்கோழி’யில் சொந்த பிரச்சினைக்காக வில்லனை எதிர்த்த விஷால், […]

October 18, 2018 admin
எழுமின் – விமர்சனம்! Running News2

எழுமின் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாக்களில் காதலை முன்னிலைப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன, குடும்பச் சிக்கலை அலசி பல படங்கள் வந்துள்ளன, பழி வாங்குதல் போக்கை வைத்து பல படங்கள் வந்து உள்ளன, அம்மா, அப்பா, தங்கை செண்டிமெண்டை வைத்து கூட பல வந்துள்ளன, ஆனால் குழந்தைகளை மையமாக வைத்து அதிலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படம் எப்போ வந்தது என்றே தெரியவில்லை. இந்நிலையில்தான் ‘முதல் தற்காப்பு கலை திரைப்படம்’ என்ற அடைமொழியோடு வெளியாகி இருக்கிறது ‘எழுமின்’. இது குழந்தைகளுக்கு […]

October 18, 2018 admin
வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயம் – பாவல் நவநீதன்!! Running News2

வடசென்னை குழுவுடன் சேர்ந்து நடிக்கும்போது பயம் – பாவல் நவநீதன்!!

டெடிகேட்டிவ் டைரக்டர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இன்று ரிலீஸாகி இருக்கும் படம் வடசென்னை. பொதுவாக ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவரது வேடம் பெரிதாகி விடும். அப்படி அமீரின் வேடம் இந்த வட சென்னையில்  பெரிய கதாபாத்திரமாக மாறியுள்ளது. இதே போல் பாவல் நவகீதன் என்ற நடிகரின் வேடமும் பெரிதாகி உள்ளது. முன்னரே  மெட்ராஸ், குற்றம் கடிதல், மகளிர் மட்டும் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாவல் நவகீதன். அடிப்படையில் டைரக்டரான இவர் […]

October 17, 2018 admin
‘அவதார வேட்டை’ – கதை கற்பனையில்ல, ஓர் உண்மை சம்பவம்! Running News2

‘அவதார வேட்டை’ – கதை கற்பனையில்ல, ஓர் உண்மை சம்பவம்!

நம்ம தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இவர்களில் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று குழந்தைகள் கடத்தப் படுகின் றனர். குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 600-க்கும் அதிகமான குழந்தைகளும், இந்த ஆண்டில் மட்டும் 400-க்கும் அதிகமான குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது ‘மிஸ்ஸிங் சைல்டு பீரோ’ அமைப்பு. இப்படி  சமூகத்தில் நடந்த, நடந்துக்கொண்டிருக்கும் தடுக்க முடியாத குற்றங்களில் குழந்தை கடத்தலை கருவாக கொண்டு விறுவிறுப்பாக திரைக்கதை […]

October 16, 2018 admin
மீ டூ விவகாரத்தில் சின்மயியால் பாதிக்கப்பட்ட கல்யாண் மாஸ்டர்! Running News2

மீ டூ விவகாரத்தில் சின்மயியால் பாதிக்கப்பட்ட கல்யாண் மாஸ்டர்!

உலக அளவில் ட்ரெண்டாகி இருக்கும் #Metoo ஹேஷ்டேக் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறி சவால் விட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டே மேலும் பல பிரபலங்கள் மீதும் பாலியல் புகார்களை பகிர்ந்து சலசலப்பை அதிகப்படுத்தி வருகிறார். குறிப்பாக பல வருடங்களுக்கு முன் வைரமுத்துவால் நான் பாதிக்கப்பட்டேன், அது நிஜம் ..என்னைப் போல மேலும் பல பாடகிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உரக்க கூறும் சின்மயி, சமூக வலைதளங்களில், யார் […]

October 16, 2018 admin
காற்றின் மொழி- பாடல் எழுதும் போட்டி – தேர்வானவர்களுடன் ஒரு கலந்துரையாடல்! Running News2

காற்றின் மொழி- பாடல் எழுதும் போட்டி – தேர்வானவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு அண்மையில் கடந்து சென்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்து இருந்தது. பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை […]

October 15, 2018 admin
காயங்குளம் கொச்சுண்ணி – விமர்சனம்! Running News2

காயங்குளம் கொச்சுண்ணி – விமர்சனம்!

சமீபகாலமாக தமிழில் அட்டகாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் பெரும்பாலும் பரிட்சாத்த முறைகளில் படமெடுத்து ஹிட் அடிக்கும் மோலிவுட்டில் தயாராகி வெளி வந்துள்ள படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ்  முதன் முறையாக ஒரு பீரியட் படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகவும் மோகன்லாலை முக்கிய வேடத்திலும் நடிக்க வைத்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது கேரளாவில் 1980களில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பிரசித்தி பெற்ற […]

October 14, 2018 admin
உடனடி செய்திகள்