32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 81 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 81)
ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபு! Running News2

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் யோகிபாபு!

நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது […]

October 26, 2018 admin
திரைக்கதை வசனகர்த்தா ஆன விஜய் சேதுபதி!. Running News2

திரைக்கதை வசனகர்த்தா ஆன விஜய் சேதுபதி!.

விக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமை யுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்க விருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ். இது குறித்து […]

October 26, 2018 admin
கார்த்தியின் ‘தேவ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்? -டைரக்டர் ரஜத் ரவிசங்கர் பேட்டி! Running News2

கார்த்தியின் ‘தேவ்’ படத்தில் என்ன ஸ்பெஷல்? -டைரக்டர் ரஜத் ரவிசங்கர் பேட்டி!

இந்தாண்டில் நிஜமாகவே 100 நாட்கள் ஓடி சாதனைப் புரிந்த `கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு, நடிகர் கார்த்தி நடித்து வரும் படம், `தேவ்’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கி வருகிறார். ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இமாசலபிரதேசம், ஐரோப்பா நாடுகள் என பல்வேறு இடங்களில் நடைபெற்றது.  தீரன் அதிகாரம் படத்தில் நடித்த ரகுக் ப்ரீத் சிங் மீண்டும் கார்த்தியுடன் இணைந்துள்ள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் […]

October 26, 2018 admin
காஸ்மிக் எனர்ஜி பற்றிய படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’  – நவம்பர் 2ல் ரிலீஸ்! Running News2

காஸ்மிக் எனர்ஜி பற்றிய படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ – நவம்பர் 2ல் ரிலீஸ்!

முற்றிலும் புதியவர்களின் முயற்சியில் உருவாகி நவம்பர் 2 -ல் வெளிவரும் படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’ . இப்படம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி படத்தின் இயக்குநர் கிராந்தி பிரசாத் பேசும் போது , ” எனக்கு சினிமா மீது அவ்வளவு காதல். எவ்வளவோ வேலை வாய்ப்பு வருமானம் எல்லாவற்றையும் இழந்து விட்டு துறந்து விட்டுத்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பல போராட்டங்களைச் சந்தித்துதான் எடுத்தேன். ஆனால் படம் எடுத்ததை விட வெளியிடுவதையே மிகவும் சிரமமாக உணர்ந்தேன். […]

October 25, 2018 admin
கலைப்புலி தாணு தயாரித்த ‘துப்பாக்கி முனை’க்கு க்ளீன் யு சான்று! Running News2

கலைப்புலி தாணு தயாரித்த ‘துப்பாக்கி முனை’க்கு க்ளீன் யு சான்று!

கலைப்புலி தாணு தயாரிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பாக்கி முனை’ படத்தின் தணிக்கை சான்றிதழ் வெளியாகியுள்ளது. ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ். இவரின் இயக்கத்தில் விக்ரம் பிரபு – ஹன்சிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துப்பாக்கி முனை’. சமீபத்தில் வெளியான துப்பாக்கி முனை படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் […]

October 25, 2018 admin
ஜீனியஸ் – விமர்சனம்! Running News2

ஜீனியஸ் – விமர்சனம்!

யதார்த்த இயக்குநர் சுசீந்தரனின் ஜீனியஸ் விமர்சனத்துக்குள் போகும் முன் கொஞ்சம் நிஜமான புள்ளி விபரத்துடன் கூடிய தகவல்களை தெரிந்து கொள்வது அவசியம். நவீன மயமாகி விட்ட சமூகத்தில் வளரும் நம் குழந்தைகளில் பலருக்கும் மன அழுத்தம் என்னும் எளிதில் கண்டுணர முடியாத, உடனடியாக தீர்க்க முடியாத  நோய் அதிகரித்துக்  கொண்டே போகிறது. இந்த ஸ்டெரெஸ் அல்லது டிப்ரெஷன் எனப்படும் மன அழுத்தம் ஏற்பட சில பல சமூகக் காரணங்கள், உளவியல் காரணங்கள், மரபு வழிப் பிரச்சினைகள் என […]

October 25, 2018 admin
600 எபிசோடை கடந்து மலேசியா மக்களும் பாராட்டும் ‘ருசிக்கலாம் வாங்க’ Running News2

600 எபிசோடை கடந்து மலேசியா மக்களும் பாராட்டும் ‘ருசிக்கலாம் வாங்க’

உங்கள் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை மதியம் 1.00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சமையல் நிகழ்ச்சி ‘ருசிக்கலாம் வாங்க’ 600 எபிசோடை கடந்து நம் நேயர்களிடையும் , மலேசியா நாட்டு மக்களிடமும்  மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. பாரம்பரிய சமையல் முதல் பாஸ்ட் புட் சமையல் வரை புதுயுக இல்லத்தரசிகள், சிறுவர்கள் மற்றும் இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் சமைத்துக்காட்ட மூன்று சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டு விட விதமாக சமைத்து காட்டுவார்கள் . இது மட்டுமின்றி அன்றாடம்  உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றி நீங்கள்  அறியாத விஷயங்களும் , சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளும் […]

October 25, 2018 admin
ஆண் தேவதையை ரீ ரிலீஸ் செய்ய உதவுங்கள்! – இயக்குநர் தாமிரா வேண்டுகோள்1 Running News2

ஆண் தேவதையை ரீ ரிலீஸ் செய்ய உதவுங்கள்! – இயக்குநர் தாமிரா வேண்டுகோள்1

பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவை இணைத்து ரெட்டச்சுழி என்னும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடி களையும் எதிர் கொண்டு ஒருவழியாக இந்தப்படம் அண்மையில் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும் தவறான விநியோகஸ்தர் கைகளில் இந்தப்படம் சென்றது என பல காரணங்களால் மிகப் பெரிய […]

October 23, 2018 admin
‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது! – நாயகி பிரியா லால் பேட்டி! Running News2

‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது! – நாயகி பிரியா லால் பேட்டி!

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா என்று வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்தரன் அடுத்து புதுமுகங்களான ரோ‌ஷன், பிரியா லால் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகிறது. இப்பட்டம் குறித்து இயக்குநர் சுசீந்தரன், “ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்க இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கூறி இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்த நிலையில் படத்தின் நாயகி பிரியா லால் இந்த ஜீனியஸ் அனுபவம் […]

October 23, 2018 admin
ரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது Running News2

ரிஷி ரித்விக் நாயகனாக நடிக்கும் ‘மரிஜூவானா’ ஷூட்டிங் தொடங்கியது

Third Eye Creations என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.D.விஜய் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘மரிஜூவானா’. இந்தப் படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆஷா பார்த்தல் என்ற புதுமுகம் நாயகியாகவும் நடிக்கின்றனர். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், மன்னை சாதிக், பிஜிலி ரமேஷ் மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். எழுத்து, இயக்கம் – எம்.டி.ஆனந்த், ஒளிப்பதிவு – பாலா ரோசையா, இசை – கார்த்திக் குரு, பாடல்கள் – […]

October 22, 2018 admin
உடனடி செய்திகள்