Running News2
கோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்!
ஏகப்பட்ட பேர்களின் கனவுலகமான சினிமாவில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று பலருக்கு லட்சிய வேட்கையே உண்டு. அந்த வரிசையில் இண்டிபெண்டெண்ட் பிலிம் மேக்கரான அருண் காந்த் என்ற அறிமுக இயக்குநர் புதுமுகங்களை வைத்து இயக்கி தயாரித்திருக்கும் படம்தான் ‘கோகோ மாக்கோ’. ஜஸ்ட் 12 நாட்களில் 10 லட்சம் ரூபாய் செலவிற்குள் ஒன்றரை மணி நேரம் ஓடக் கூடிய இந்த திரைப் படத்தின் திரைக்கதை, வசனம், லைட்டிங், லொகேசன், இன்னபிற தேவைகள் என்று எதையும் யோசிக்காமல் ஒரு சினிமா […]