Running News2
சேரனின் திருமணம் – விமர்சனம்!
நம்மில் எல்லோர் இல்ல திருமணங்களில் வண்ணமும், வாசமும் நிறைந்திருக்கும். பல்வேறு சடங்குகளுக்கும் குறைவிருக்காது. மணமக்கள் மகிழ்ச்சியாக நீடுழி வாழ வேண்டும் என்பதே அதற்கு அடிப்படை. இதையொட்டி சில திருமண நிகழ்வுகள் நான்கு நாட்கள் வரை நீடிக்கும்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். அத்தனை பேருக்கும் அறு சுவை விருந்து. அதற்கான செலவைச் சத்தமாகச் சொல்லி விட முடியாது. இந்த ஒற்றைத் திருமணத்திற்காக, வாழ் நாள் சேமிப்பைச் செலவிடத் தயங்குவதில்லை பாசமிக்க தந்தையர் பலர். அண்மையில் சினிமா பிரபலம் ஒருவரின் மகளுக்கு இரண்டாம் […]