32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 60 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 60)
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ -வுக்கு பூஜை போட்டாச்சு! Running News2

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ -வுக்கு பூஜை போட்டாச்சு!

சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களால் அவரது கேரியர் கிராஃபை மேலே நகர்த்தி செல்கிறார். அவரது குடும்ப பொழுதுபோக்கு படமான ‘மிஸ்டர் லோக்கல்’ மே 1ஆம் தேதி வெளியாகிறது. அதனை தொடர்ந்து இன்னும் பெயரிடப்படாத ஃபேண்டஸி படமான SK14 படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான ‘ஹீரோ’ இன்று காலை (மார்ச் 13) ஒரு எளிய பூஜையுடன் துவங்கியிருக்கிறது. இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, KJR ஃபிலிம்ஸ் சார்பில் […]

March 12, 2019 admin
சென்னை பாடியிலுள்ள சிவசக்தி தியேட்டரில் லேட்டஸ்ட் லேசர் புரொஜக்டர்! Running News2

சென்னை பாடியிலுள்ள சிவசக்தி தியேட்டரில் லேட்டஸ்ட் லேசர் புரொஜக்டர்!

சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவ சக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரை அரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் லேசர் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட குப்பத்து ராஜா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்களை பார்த்து தங்கள் அனுபவங்களை […]

March 11, 2019 admin
நீயா 2 – பக்கா ரொமாண்டிக் த்ரில்லர் படம் ! – இயக்குநர் பெருமிதம்! Running News2

நீயா 2 – பக்கா ரொமாண்டிக் த்ரில்லர் படம் ! – இயக்குநர் பெருமிதம்!

தற்போது கட்சித் தலைவராகிட்ட கமல், ஸ்ரீப்ரியா ஆகியோருடன் லதா நடித்து 1979-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் நீயா. தனது இணையை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு எப்படி பழிவாங்குகிறது என்பது அப்படத்தின் கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஆகிய பாடல்கள் பெரும் […]

March 9, 2019 admin
அடடே.. இப்படியும் ஒரு வாழ்க்கையா? என்று ஏங்க வைக்கும் படம்தான் ‘ நெடுநல்வாடை;! Running News2

அடடே.. இப்படியும் ஒரு வாழ்க்கையா? என்று ஏங்க வைக்கும் படம்தான் ‘ நெடுநல்வாடை;!

உடன் படித்த 50 நண்பர்களின் பண முதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர்,அஜய்நடராஜ்,மைம்கோபி,ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  செல்வகண்ணன். படம் பற்றி இயக்குனர் செல்வகண்ணன் கூறியதாவது… எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல் வாடை  படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை. இந்த படம் பார்க்கிறவர்கள்  இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது […]

March 8, 2019 admin
பூமராங் – விமர்சனம்! Running News2

பூமராங் – விமர்சனம்!

சினிமாக்களில் எக்கச்சக்கமான வெரைட்டி உண்டு.. அந்த கால படங்களை விடுங்கள்.., இன்றைய சூழ்நிலையில் காதல் படம், குடும்பப் படம், பேய் படம்,சிரிப்புப் படம், அடல்ட் படம், யூத் படம் என்ற வரிசையில் யூஸ்ஃபுல் மெசெஜ் சொல்லும் சினிமா என்றொரு வகை உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்ள இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத் தில் அதர்வா, மேகா ஆகாஷ், RJ பாலாஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பூமராங் படத்தைப் பாருங்கள்.  உண்மைதான் இன்னொரு உலகப் போரை உருவாக்க […]

March 8, 2019 admin
நெடுநல்வாடை-க்காக கமிட் ஆன ஹீரோவும் , ஹீரோயினும் எஸ்கேப்! – தயாரிப்பாளர் அப்செட்! Running News2

நெடுநல்வாடை-க்காக கமிட் ஆன ஹீரோவும் , ஹீரோயினும் எஸ்கேப்! – தயாரிப்பாளர் அப்செட்!

படத்தின் நாயகன், நாயகி ஆகிய இருவரும் படம் தொடங்கிய பத்தே நாட்களில் எஸ்கேப் ஆனபிறகும் நண்பர்கள் என் மேல் வைத்திருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையால் இன்று ரிலீஸ் தேதியை நெருங்கி வந்துவிட்டோம்’ என்கிறார் ‘நெடுநல்வாடை’ படத்தின் இயக்குநர் செல்வக்கண்ணன். உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸின் ‘நெடுநல்வாடை. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினை களை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல […]

March 7, 2019 admin
’பூமராங்’ படத்தை கண்டிப்பா பார்ப்பேன் என்று சொன்னார் ரஜினி – கண்ணன் நெகிழ்ச்சி Running News2

’பூமராங்’ படத்தை கண்டிப்பா பார்ப்பேன் என்று சொன்னார் ரஜினி – கண்ணன் நெகிழ்ச்சி

ரஜினி – எப்போதும் ஆழமும், அழுத்தமும், யதார்த்தமுமாக பேசி செயல்படுவர். தன் போக்கு குறித்து முன்னொரு முறை  ‘நான் அரசியலில் இறங்குவேனா என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது. நான் எதையும் தொலை நோக்குடன் பார்க்க மாட்டேன். காவிரி தவிர அரசியல் ஆதரவு திரட்டுவது என்றால், வறுமை ஒழிப்புக்கு முழக்கம் இடுவேன். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ போல இதை மேற்கொள்வேன். ஆனால் இப்போதைக்கு, இன்றைய பிரச்சனையைத்தான் பார்ப்பேன். நாளைய விவகாரத்தை நாளை பார்க்கலாம். எனக்கு கிடைத்த எவையும் நான் தேடியதே […]

March 7, 2019 admin
பிராமாஸ்டரா படத்தின் லோகோ  – கும்பமேளாவில் ரிலீஸானது! Running News2

பிராமாஸ்டரா படத்தின் லோகோ – கும்பமேளாவில் ரிலீஸானது!

மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிராமாஸ்டரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , அலியா பாட் ,அயன் முகர்ஜி, ஆகியோர் வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோவை வெளியிட்டனர். கங்கை , யமுனா , சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் இணையும் இடம் திருவேணி சங்கமம் ,ப்ரயாக்ராஜ் . இந்த இடத்தில ஒரு கோடி மக்களின் பார்வையில் ட்ரோன்கள் மூலம் பிராமாஸ்டரா படத்தின் லோகோ வெளியிடப் பட்டது. […]

March 6, 2019 admin
கதை இருந்தால்தான் படம் ஓடும்! -ஒற்றாடல் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! Running News2

கதை இருந்தால்தான் படம் ஓடும்! -ஒற்றாடல் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி. அழகப்பன், சுப்பிரமணியம் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் . இந்த ஒற்றாடல் ‘படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், ”இன்று சினிமாத்துறையில் பெரிய பெரிய படங்கள் எல்லாம் படு தோல்வி அடைந்து வருகிறது. ஆனால், சில சிறு […]

March 5, 2019 admin
உடனடி செய்திகள்