32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 58 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 58)
ஐரா பாடல்கள் ஹிட் ஆனதற்கு காரணம் என்ன? – மியூசிக் டைரக்டர் விளக்கம்! Running News2

ஐரா பாடல்கள் ஹிட் ஆனதற்கு காரணம் என்ன? – மியூசிக் டைரக்டர் விளக்கம்!

அண்மையில் கழிந்த பொங்கல் பண்டிகைக்கு அஜித்-நயன்தாரா நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படம் வரும் வியாழக்கிழமை மார்ச்.28ம் தேதி வெளியாக உள்ளது. முதன்முறையாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஃபிலிம்ஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, கலை யரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட […]

March 26, 2019 admin
களவாணி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாட்டு இம்புட்டு ஹிட்டா!? Running News2

களவாணி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓட்டு கேக்க வந்தாய்ங்களா’ பாட்டு இம்புட்டு ஹிட்டா!?

தமிழ் திரையுலகில் இயக்குனர் சற்குணம் இயக்கிய களவாணி திரைப்படம் ஒரு எவர்க்ரீன் பொழுதுபோக்கு படம். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் மிகவும் புதிதாக பார்க்கும் உணர்வை கொடுப்பதே இதற்கு காரணம். இப்போது அதே குழு இணைந்து களவாணி 2 படத்தை உருவாக்கியிருக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிட மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் பாகம் முற்றிலும் புதிய கதைக்களத்தையும், அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் அத்துடன் அழுத்தமான கதையையும் கொண்டிருக்கிறது. விமல் மற்றும் ஓவியா […]

March 25, 2019 admin
செல்போனில் போடும் லைக் & ஷேர்களால் விளையும் விபரீதத்தை சொல்ல வரும் ‘ கீ’ Running News2

செல்போனில் போடும் லைக் & ஷேர்களால் விளையும் விபரீதத்தை சொல்ல வரும் ‘ கீ’

கோலிவுட்டில் ஹிட் அடித்த நாடோடிகள் , ஈட்டி ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப் படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , […]

March 23, 2019 admin
உங்களை டிஸ்டர்ப் செய்ய, யோசிக்க வைக்கும் போகும் படம் ‘உறியடி 2’ – சூர்யா நம்பிக்கை! Running News2

உங்களை டிஸ்டர்ப் செய்ய, யோசிக்க வைக்கும் போகும் படம் ‘உறியடி 2’ – சூர்யா நம்பிக்கை!

நடிகர் சூர்யாவின் 2D நிறுவனத்தின் தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்த்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜய்குமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலா சிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், […]

March 23, 2019 admin
குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை அழுத்தமாகச் சொல்லும் ‘ குடிமகன்’! Running News2

குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை அழுத்தமாகச் சொல்லும் ‘ குடிமகன்’!

உலகளவில் ஏற்படும் மரணங்களில் 10ல் ஒன்று ஆல்கஹால் குடிப்பதால் ஏற்படுவதாக ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. உலக அளவில் மதுகுடிப்பவர்களில் 25 சதவிகிதம் பேர் பெண்கள் என்ற அதிர்ச்சி தகவலும் உண்டு. தமிழகத்தில் அரசாங்ககே பட்டிதொட்டியெல்லாம் மதுக்கடைகளை திறந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குடிகாரர்களாக மாற்றி வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டு, , கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாக அரசு மருத்துவ மனைக்கு வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் மதுபான […]

March 22, 2019 admin
தமிழ் சினிமாவின் மனசாட்சி பிலிம் நியூஸ் ஆனந்தன்!- ஞாபகம் வருதே நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம்! Running News2

தமிழ் சினிமாவின் மனசாட்சி பிலிம் நியூஸ் ஆனந்தன்!- ஞாபகம் வருதே நூல் வெளியீட்டு விழாவில் புகழாரம்!

எப்படிப்பட்ட சாதனையாளராக இருந்தாலும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் அவர்களால் சாதிக்க முடியாது. அவருடைய பணிகளுக்கு முகம் சுழிக்கக் கூடிய ஒரு மனைவியாக இருந்திருந்தால் அவரால் இந்தச் சேவைகளையும் சாதனைகளையும் செய்திருக்க முடியாது. இதுவே பிலிம் நியூஸ் ஆனந்தனின் வாழ்க்கை சொல்லும் பாடம் என்று நடிகர் சிவகுமார் பேசினார். தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றிய பல்வேறு பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு பத்திரிகையாளர் அருள்செல்வன் தொகுத்துள்ள […]

March 22, 2019 admin
அக்னிதேவி – விமர்சனம்! Running News2

அக்னிதேவி – விமர்சனம்!

சில சினிமாக்களில் கதையே இருக்காது.. சில சினிமாக்களில் சொல்லும் கதை புரியாது, சில சினிமாக்களில் நமக்கு தெரிந்த கதையை சொல்லி இருப்பார்கள் இல்லையா? அந்த டைப்பிலான கதை கொண்ட படம்தான் , ‘அக்னிதேவி’. நம்மில் பலரும் மறக்க முடியாத நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை., கருப்பு பணம், மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு, கண்டெய்னர் விவகாரம், நேர்மையான போலீஸ் ஆபீசர் (பொன்.மாணிக்கவேல்?)., அடாவடி அமைச்சர் (சசிகலா?) ஆகியோரை மனதில் கொண்டு பின்னி பிசையப் பட்ட கதைதான் இது. அதாவது […]

March 22, 2019 admin
இந்த டிஜிட்டல் யுகத்தில் ’நெடுநல்வாடை’ என்ற தலைப்புடன் வந்த படம் ஜெயித்திருக்கிறது! Running News2

இந்த டிஜிட்டல் யுகத்தில் ’நெடுநல்வாடை’ என்ற தலைப்புடன் வந்த படம் ஜெயித்திருக்கிறது!

கடந்த வாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்திற்கு ஏக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். இந்த வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட […]

March 21, 2019 admin
ஐரா – ஹாரர் என்பதையும் தாண்டி பொழுது போக்குப்படம்! – டைரக்டர் தகவல்! Running News2

ஐரா – ஹாரர் என்பதையும் தாண்டி பொழுது போக்குப்படம்! – டைரக்டர் தகவல்!

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசும் போது, “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது […]

March 20, 2019 admin
உடனடி செய்திகள்