32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 59 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 59)
‘தல’, ‘தளபதி’யின் நாயகி – நடிகை ஸ்வாதிக்கு நல்ல சான்ஸ் இருக்குதா? Running News2

‘தல’, ‘தளபதி’யின் நாயகி – நடிகை ஸ்வாதிக்கு நல்ல சான்ஸ் இருக்குதா?

தளபதி விஜய்-யுடன் ‘தேவா’ படத்திலும், ‘வான்மதி’ என்ற படத்தில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு பறந்து போய் விட்டார்ர் ஸ்வாதி. அப்பேர்பட்ட நாயகி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் […]

March 20, 2019 admin
ஐ’ம் ஹேப்பியோ ஹேப்பி! – 96 பட இயக்குநர் பிரேம்! Running News2

ஐ’ம் ஹேப்பியோ ஹேப்பி! – 96 பட இயக்குநர் பிரேம்!

ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பது உயரிய விருதுகளால் மட்டும் கொண்டாடப் படுவது அல்ல. உணர்வுப் பூர்வமான விருதுகளாலும் கொண்டாடப்படுவது தான். அப்படியான ஒரு உணர்வுப் பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ப்ரேம் இயக்கிய 96 திரைப்படம். தமிழில் பெற்ற பெரு வெற்றியைத் தொடர்ந்து 96 படத்தை தெலுங்கிலும் இயக்கி வருகிறார் ப்ரேம். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான மாருதிராவின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாக வழங்கப்படும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான […]

March 19, 2019 admin
ஹீரோவா மட்டுமில்லே., வில்லனாகக் கூட நடிக்கத் தயார்! – 90ML புகழ் தேஜ்ராஜ்! Running News2

ஹீரோவா மட்டுமில்லே., வில்லனாகக் கூட நடிக்கத் தயார்! – 90ML புகழ் தேஜ்ராஜ்!

கடந்த மாதம் ரிலீஸான 90 ML படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் ஹீரோவாக நடித்திருந்த இளைஞரை பார்த்திருப்பீர்கள்… அவர் தான் தேஜ்ராஜ்…தேஜ்ராஜ் வேறு யாருமில்லை…பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும் ..ஜெயிக்க .முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து….”எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது பற்று உண்டு…நிறைய படங்களைப் பார்த்து சினிமா ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அதோடு இல்லாமல் […]

March 18, 2019 admin
பேய் என்ற கேரக்டரில் யோகிபாபு நடிக்கும் ‘ பட்டிபுலம்’ Running News2

பேய் என்ற கேரக்டரில் யோகிபாபு நடிக்கும் ‘ பட்டிபுலம்’

சந்திரா மீடியா விஷன் என்ற பட நிறுவனம் சார்பாக திருமுருகன் தயாரிக்கும் படத்திற்கு “பட்டி புலம்” என்று பெயரிட்டுள்ளனர்… இந்த படத்தில் யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதா நாயகியாக அமிதாராவ் நடிக்கிறார்…இவர் ஏற்கனவே தற்காப்பு என்ற படத்தில் நடித்தவர்…மற்றும் சேரன் ராஜ் சூப்பர்குட் சுப்ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ்…இவர் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்… தயாரிப்பு …திருமுருகன்… படம் […]

March 16, 2019 admin
ஜூலை காற்றில் – பட விமர்சனம்! Running News2

ஜூலை காற்றில் – பட விமர்சனம்!

மனித வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஓர் அர்த்தம் உள்ளது. அதன் விளைவால் இன்பம் உள்ளது. ‘இன்பத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்’ என்று ஓஷோ ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கி இருக்கிறார். “நகரத்தின் மிகப்பெரிய பணக்காரன் ஒருவனுக்கு ஆனந்தம் இல்லாமல் வாழ்ந்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல கவலை அவனை ஆட்கொள்ளத் துவங்கியது. ஒரு நாள் அவன், தன்னுடைய வீட்டில் வசிப்பவர்களை அழைத்து, “எனக்கு ஆனந்தம் கிடைக்கும் என்று பல நாள் எதிர்பார்த்தேன் ஆனால் […]

March 15, 2019 admin
கிரிஷ்ணம் – திரை விமர்சனம்! Running News2

கிரிஷ்ணம் – திரை விமர்சனம்!

ஊமைப்பட உலகிலிருந்து பேசும் சினிமாவாக வளர்ச்சி அடைந்த நம் திரையுலகில் அதிகமாக வந்த படங்கள் பட்டியலில் பக்திப் படங்களே அதிகம் இடம் பெறும், அதன் அடிப்படைச் சாராம்சம் மனித சக்திக்கும் அப்பால் ஒரு இயக்கம் அல்லது செயல் இருக்கிறது என்பதை நம்ப வைக்கும் முயற்சியே பிரதானமாக இருக்கும். அந்த வகையில் பி. என். பலராமன் என்பவர் தனது வாழ்க்கை யில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் ‘கிரிஷ்ணம்’ என்ற பெயரில் கதையை எழுதி, தயாரித்தும் இருக்கிறார். அதிலும் படத்தின் […]

March 13, 2019 admin
நெடுநல்வாடை – பட விமர்சனம் Running News2

நெடுநல்வாடை – பட விமர்சனம்

தமிழ் சினிமாவில் கதைக்கு மட்டுமின்றி தலைப்புக்கும் பஞ்சம் வந்து ரொம்ப நாளாகிறது. அதனால் தான் முன்னொருக் காலத்தில் ஹிட் அடித்த படங்களின் பெயரை மறுபடியும் உபயோகிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புது முயற்சியாக தூய தமிழில் அதுவும் பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை என்னும் தலைபில் ஒரு படம் வந்துள்ளது. அதுவும் நெல்லையின் மண் மனம், மணம், குணம், நிறம், காரம், இனிப்பு, புளிப்பு என்ற பல்வேறு சுவைகளை கொஞ்சம் கூட மா(ற்)றாமல் […]

March 12, 2019 admin
உடனடி செய்திகள்